அப்பாடா…… விஷால் திருமணம் நிச்சயமாகிவிட்டது!

விஷால் – அனிஷா ஆல்லா ரெட்டி இவர்களது திருமண நிச்சயதார்த்தம் இன்று (16.03.2019) மணமகள் வீடான ஹைதராபாத்தில் நடைபெற்றது. இருவீட்டார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். திருமண தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

Pin It

Comments are closed.