இம்மாதம் 23 ம் தேதி வெளியாகும் கத்திசண்டை!

ks ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்த ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரித்திருக்கும் படம்  “ கத்திசண்டை.

சுராஜ் இயக்கத்தில் விஷால் – தமன்னா, வடிவேலு, சூரி, ஜெகபதிபாபு மற்றும் சௌந்தர்ராஜன், மதன்பாப், தருண் அரோரா, சரண் தீப், ஜெயபிரகாஷ், சின்னி ஜெயயந்த், நிரோஷா, தாடி பாலாஜி, ஆர்த்தி, பாவா லட்சுமணன் ஆகியோர்  நடிப்பில்,  காமெடி , ஆக்ஷன் கலந்து உருவாகியுள்ள இந்த படம் இம்மாதம் 23 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.    ks-vsl