வெற்றியை ஈட்டி வரும் ‘ஈட்டி’ : உற்சாகத்தில் படக்குழு!

eeti-adrகுளோபல்  இன்போடென்மெண்ட்நிறுவனம் சார்பில் எஸ். மைகேல் ராயப்பன்  வழங்கும்திரைப்படம்  ” ஈட்டி” .இப்படம் ரவிஅரசு இயக்கத்தில் கடந்த வெள்ளிகிழமை  வெளிவந்து  ரசிகர்களின் ஏகபோக வரவேற்ப்புடன் பிரமாண்டமான வெற்றிபெற்றுள்ளது.

ஈட்டி  திரைப்படம் அரண்மனை வலிமையுடன் மிகப்பெரியசாதனை படைக்க   தூண்களாக அமைந்த பத்திரிக்கை, தொலைக்காட்சி மற்றும்   இணையதளநண்பர்கள் அனைவருக்கும்  தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை இதன்மூலம்   தெரிவித்துக் கொள்கின்றார்கள்  எஸ். மைகேல் ராயப்பன் மற்றும் குழுவினர்.