ஐந்து பேர் வாழ்க்கையில் குறுக்கிடும் ஒருபெண் !

035புதுமுக நாயகர்களாக  அமீர், சித்தார்த்,ஜரால்டு,நசீர்,ராஜசேகர் மற்றும்  இவர்களோடு மேக்னா, உமாஸ்ரீ என்ற இரு கதாநாயகிகளும் அறிமுகமாகிறார்கள்.இவர்களோடு முக்கிய  வேடங்களில் சிங்கம்புலி,முத்துக்காளை,அருள்மணி,கசாலி,சிவநாராயணமூர்த்தி ,உமா மற்றும் பலர் நடிக்கிறார்கள். ஒன்றாக இருந்த ஐந்து நண்பர்களுக்கிடையில் ஒரு பெண் வருகிறாள் அதன் பிறகு அவர்களின் வாழ்க்கை எப்படி மாறியது என்பதுதான் 5 க்கு 1 படத்தின் கதை என்கிறார் இயக்குநர் ஆர்வியார்.

பேரண்ட்ஸ் பிச்சர்ஸ் சார்பில் எவர்கிரீன் எஸ்.சண்முகம் இப்படத்தை தயாரிக்கிறார் இணை தயாரிப்பு எஸ்.எஸ்.ராஜ்
தயாரிப்பு :              பேரண்ட்ஸ் பிச்சர்ஸ்
இயக்கம்  :              ஆர்வியார்.
ஒளிப்பதிவு:            நந்து.
இசை :                       சாகித்யா.ஆர்
படத்தொகுப்பு :      வி.பழனிவேலு.
பாடல்கள்:                கானா பாலா,தொல்காப்பியன்,கவிகுமார்.
நடனம்:                      தீனா,காதர்,அருண்குமார்.
புகைப்படம் :            அருண்குமார் .
சண்டை பயிற்சி:   ஸ்பீடு மோகன்.
கலை இயக்குனர் : பூங்கா கிருஷ்ணமூர்த்தி.
ஒப்பனை :                  ஹரி.
உடைகள்:                   ஜகதீஷ்.
தயாரிப்பு மேற்பார்வை :ரஞ்சித் மற்றும் கே.ஆர்.பழனியப்பன்.