சண்டமாருதம் படக் குழுவினருக்கு சரத்குமார் விருந்து !

sarath-2வெங்கடேஷ் இயக்கத்தில் புரட்சி திலகம் சத்குமார் இரு வேடங்களில் நடித்திருக்கும் ” சண்டமாருதம் ” படம்  வெள்ளியன்று உலகமுழுவதும் 320 திரையரங்குகளில் வெளியானது.

படு கர்ஷியலாகவும் ,எல்லாதரப்பு மக்களும் பார்த்து ரசிக்கும் விதமாக படம் இருப்பதால் நேற்று மாலையே கூடுதலாக 70 திரையரக்குகளில் திரையிடப்பட்டு வருகிறது.

படம் வெற்றியான மகிழ்ச்சியில் இருக்கும் சரத்குமார் படக் குழுவினரை அழைத்து விருந்து வைத்து கொண்டாட இருக்கிறார். வெங்கடேஷ் இயக்கத்தில் புரட்சி திலகம் சத்குமார் இரு வேடங்களில் நடித்திருக்கும் ” சண்டமாருதம் ” படம்  வெள்ளிக்கிழமை உலகமுழுவதும் 320 திரையரங்குகளில் வெளியானது.

படு கர்ஷியலாகவும் ,எல்லாதரப்பு மக்களும் பார்த்து ரசிக்கும் விதமாக படம் இருப்பதால் நேற்று மாலையே கூடுதலாக 70 திரையரக்குகளில் திரையிடப்பட்டு வருகிறது.

படம் வெற்றியான மகிழ்ச்சியில் இருக்கும் சரத்குமார் படக்குழுவினரை அழைத்து விருந்து வைத்து கொண்டாட இருக்கிறார்.

Pin It

Comments are closed.