சந்தானம் இனிமே இப்படித்தான் இருப்பார்!

inemaippadithan-poster” போஸ்டர் கலாச்சாரம் இன்னும் சினிமாவில் மங்கி வருகிறது. எதிலும் ஒரு துள்ளலை எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள். தனது  ஒற்றை வரி வசனங்களின் மூலம் வலைதளத்தில் உலா வரும் ரசிகர்களின் ‘நண்பேண்டா’ ஆக திகழ்ந்து   வரும் சந்தானத்தை  ‘இனிமே இப்படித்தான்’ போஸ்டர் மூலம்  அதே ஆரவாரத்துடன் , அதே உற்சாகத்துடன் அறிமுகம் செய்ய  வேண்டும் என்று எண்ணினோம். ‘இனிமே இப்படித்தான்’ First look மோஷன் போஸ்டராய் வெளியிட முடிவு செய்துள்ளோம்.” என உறுதியுடன் கூறுகிறார்கள்  ஹேன்ட் மேட்  ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர்கள். சந்தானம் இனிமே இப்படித்தான் இருப்பார் என்கிறார்களோ?

சரி ‘இனிமே இப்படித்தான்’ கோடைகால கொண்டாட்டமாக வெளிவரவுள்ளதாம்.