“தமிழரசன்” படப்பிடிப்பில் மகளிர்  தினம் கொண்டாடிய விஜய் ஆண்டனி !

விஜய் ஆண்டனி நடிக்க பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் கவுசல்யாராணி தயாரிக்கும் “தமிழரசன்” படப்பிடிப்பில் மகளிர்  தினத்தை கேக் வெட்டி கொண்டாடினர்.
 
Pin It

Comments are closed.