திருநங்கைகளுக்கு விஷால் நிவாரண உதவி!

திருநங்கைகளுக்கு  நிவாரண உதவி செய்யும் நோக்கில் விஷால் அவரது தேவிகல்வி அறக்கட்டளை மூலம் சூளைமேட்டில்   60 பேருக்கு நிவாரணப் பொருள்கள்  வழங்கினார்.

IMG-20151220-WA0025IMG-20151220-WA0024IMG-20151220-WA0022IMG-20151220-WA002560 kits of basic relief material to be handed over to the Transgender Community in Choolaimedu. Kits organised vishal’s Devi education trust & Mr. Kaushik & Ms. Aditi, with the full support of Actor Vishal . This event will be conducted in Choolaimedu, and is an initiative of our very own humble human being Vishal , and is just the beginning of the rehabilitation program of the entire Transgender Community in Chennai.