நயன்தாரா வெளியிட்ட ‘மாய நிழல் திரைப்படத்தின் ட்ரெய்லர்!

‘ மாய நிழல்’ திரைப்படத்தின் ட்ரெய்லரை நயன்தாரா வெளியிட்டுள்ளார்.

நயன் தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘மாய நிழல்’ படத்தை அப்பு என். பட்டாத்ரி இயக்கியுள்ளார். டீம் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.