கிருத்திகா உதயநிதி வெளியிட்ட ”நிசப்தம்” படத்தின் டீசர்!

nisabtham1மிராக்கிள் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஏஞ்சலின் டாவின்ஸ் தயாரித்துள்ள “நிசப்தம்” படத்தின் டீசரை திரைப்பட இயக்குநர் மற்றும் இன்பாக்ஸ்-1305 இதழின் உரிமையாளருமான திருமதி. கிருத்திகா உதயநிதி இன்று வெளியிட்டார்.
படத்தின் டீசரை சமூகவலைத்தளங்களான யு டியூப், பேஸ்புக், ட்வீட்டர் மற்றும் வெவோ ஆகியவற்றில் பார்த்து ரசிக்கலாம்.
விரைவில் திரைக்கு வர உள்ள இப்படத்தை மைக்கேல் அருண் எழுதி இயக்கியுள்ளார். இசை – ஷான் ஜசீல் ஒளிப்பதிவு – எஸ்.ஜே.ஸ்டார்; எடிட்டிங் – லாரன்ஸ் கிஷோர்.