நெஞ்சேஏழு – இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் நேர்முக இசைநிகழ்ச்சி !

A.-R.-Rahmanஉலகநாடுகளில் பல நிகழ்ச்சிகளின் மூலம் இசை ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்த செய்த டாக்டர் ஏ.ஆர்.ரகுமானின்  நேர்முக இசைநிகழ்ச்சி, நீண்ட  இடைவெளிக்குப் பிறகு வருகின்ற ஜனவரி மாதம் 16ஆம்தேதி சென்னையிலும், ஜனவரி23ஆம்தேதி கோவையிலும் பிரம்மாண்டமான முறையில்நடைபெற உள்ளதுஎ ன Noise  அண்ட் Grains  எண்டர்டைன்மெண்ட்   நிறுவனத்தினர் அறிவித்து உள்ளனர்.

இந்த அறிவிப்பு வந்த சில நொடிகளில் சமூகவலைத்தளங்களில் இந்த அறிவிப்பு ஏற்படுத்தி உள்ள எதிர்ப்பார்ப்பு , நிகழ்ச்சியின் மேல் உள்ள   எதிர்ப்பார்ப்பை கூட்டுகிறது.இந்தத் தருணத்தில் எங்களது நிறுவனத்துக்கு  ஆதரவும் , ஊக்கமும் தரும் ரகுமான்சாருக்கும் ஏகே  ஆர் Events Inc  நிறுவனத்தாருக்கும் மனமார்ந்தநன்றி ‘என்றுக்கூறினார் ‘Noise and Grains’ நிறுவனத்தின்  முதன்மைஅதிகாரி.