‘பக்கா ‘ படத்திற்கு U சான்றிதழ்

 அதிபர் படத்தை தயாரித்த பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் டி.சிவகுமார் அடுத்து மிகப் பிரமாண்டமாகத் தயாரிக்கும் படம் “ பக்கா “ விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக நிக்கிகல்ராணி, பிந்துமாதவி இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி, ஜெயமணி, கிருஷ்ணமூர்த்தி முத்துகாளை, சிசர்மனோகர், சுஜாதா, நாட்டாமை ராணி, சாய்தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் டி.சிவகுமார் நடிக்கிறார்.

ஒளிப்பதிவு – எஸ்.சரவணன்  இசை – சி.சத்யா  பாடல்கள் – யுகபாரதி, கபிலன்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – எஸ்.எஸ்.சூர்யா

இந்த படத்திற்கு சென்சாரில் U சான்றிதழ் கிடைத்துள்ளது. படத்தை பார்த்த சென்சார் குழுவினர் பக்கா கமர்ஷியல் படமாக இருக்கிறது என்று பாராட்டினர். படம் விரைவில் வெளியாக உள்ளது.

Pin It

Comments are closed.