பத்தாம் ஆண்டுக்கான ‘வி’ விருதுகள் !

we-award-winners
பத்தாம் ஆண்டுக்கான ‘வி’ விருதுகள்   – We Awards  2014 வழங்கும் விழா இன்று மாலை ஹயாத் ஓட்டலில் நடைபெறுகிறது. திரையுலகைச் சேர்ந்த நடிகைகள் சரண்யா பொன்வண்ணன், ஸ்ரீதிவ்யா, ஷோபா சந்திரசேகர், கனல் கண்ணன், புகைப்படக் கலைஞர் ஜி, வெங்கட்ராம், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், நடிகர்கள் ஜெயபிரகாஷ்,பாபி சிம்ஹா, பி.ஆர்.ஓ நிகில் முருகன்  மற்றும் பிறதுறைகளைச் சேர்ந்த டாக்டர் ராஜ்குமார், சாம்பால், என். எஸ்.கே. ரம்யா, ஷரீப், சஷோசத்யஜித் சாரதி, அபிநிக்கா, கரண் ஆகியோருக்கும் விருதுகள். வழங்கப் படுகின்றன. ஒவ்வொருவருக்கும் ஒரு பட்டமும் வழங்கப்படும்.

மகளிர் இதழ் குழுமம் ‘We’ இவ்விருதுகளை வழங்குகிறது.