பள்ளிக்கு கார்த்தி உதவி!

karthi-tlசென்னை தி.நகரில் உள்ள குண்டூர் சுப்பையாபிள்ளை மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு நடிகர் கார்த்தி  புதிதாக கழிவறைகள் கட்டிக் கொடுத்தார். அதற்கு நன்றி தெரிவித்து   அப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்களும்  மாணவிகளும் நன்றி கூற கார்த்தியைச் சந்தித்தபோது எடுத்த படம்.