பாலசந்தர் பற்றி முழுதும் அறிய இந்த நேர்காணலைப் படியுங்கள் !

  பாலசந்தர் பற்றி முழுதும் அறிய  “புத்திசாலித்தனம் எங்கே இருந்தாலும் அதற்கு நான் அடிமையாகி விடுவேன்”  என்கிற அவரது இந்தப் பழைய நேர்காணலைப் படியுங்கள்.பாலசந்தர் பற்றிய ஒரு முழு சித்திரம் தெரியலாம்! மனதில் பட்டதை திரைமூடி மறைக்க விரும்பாதவர்,தெரியாதவர் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்.அவரிடம் சில கேள்விகள்  ! வசனங்களின் ஆட்சி நட்சத்திர ஆதிக்கம் விஷூவல் தாக்கம் காட்சிகளில் கவர்ச்சி என பல்வேறு கட்டங்களிலும் எப்படி உங்களால் மட்டும் தாக்குப்பிடித்து வெற்றி பெற்று நிற்க முடிகிறது? முதலில் தாக்குப்பிடித்து … Continue reading பாலசந்தர் பற்றி முழுதும் அறிய இந்த நேர்காணலைப் படியுங்கள் !