பாலச்சந்தரின் மகனாக நடித்தவர் இயக்கும் ‘கெளுத்தி ‘

balachander-2bஏகே ஸ்கொயர் பிலிம்ஸ் சார்பில் பெரும் பொருட்செலவில் அக்‌ஷகன் தயாரிக்கும் படம் ‘கெளுத்தி’.
இதில் ரெட்டைச்சுழி படத்தில் இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரின் மகனாக நடித்த யுவராஜா ஹீரோ ஆக நடிக்கும் இந்த படத்தின் கதை,திரைக்கதை, வசனத்தையும் எழுதி இயக்குநர் ஆகவும் அவதாரம் எடுத்திருக்கிறார் யுவராஜா.
இவருக்கு ஜோடியாக கன்னிகா நடித்து இருக்கிறார்.
இவர்களோடு கொங்கு ராஜா, கராத்தே ராஜா, ஹலோ கந்தசாமி உட்பட பலர் நடித்திருகிறார்கள்.
ஒளிப்பதிவு அகரன், இசை செல்வ நம்பி, சண்டை சக்திசரவணன், எடிட்டிங் டான் பாஸ்கோ, பி.ஆர்.ஓ.சரவணன்.
தயாரிப்பு அக்‌ஷகன்.

கெளுத்தி முழுக்க முழுக்க கிராமத்து யதார்த்தங்களையும், அழகிய கிராமத்து காதலையும் சொல்கிறது.