பி.சி.ஸ்ரீராமுக்கு நாசர் வாழ்த்து!

சமீபத்தில் நடைபெற்ற ஒளிப்பதிவாளர் சங்க த்தேர்தலில் வெற்றி பெற்ற ஒளிப்பதிவாளர் சங்க நிர்வாகிகளான தலைவர்  பி.சி.ஸ்ரீராம் உள்ளிட்ட அனைவருக்கும் நடிகர் சங்க நிர்வாகிகள் தலைவர் நாசர் , துணை தலைவர்கள் பொன்வண்ணன் மற்றும் கருணாஸ் pc-hitவாழ்த்துக்களை தெரிவித்து , பூங்கொத்து வழங்கினர் !!