மீண்டும் காக்கி சட்டையில் கார்த்தி நடிக்கும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’

karthi ‘சிறுத்தை’ படத்தில் போலீஸ் அதிகாரியாக கார்த்தி நடித்திருந்தார், அதன் பிறகு மீண்டும் இப்பொழுது “தீரன் அதிகாரம் ஒன்று” படமூலம் போலீஸ் அதிகாரி அவதாரம் எடுக்கிறார். இது அனைத்து ரசிகர்களையும் கவரும் விதமான கதையாக அமைந்துள்ளது. இதில் கார்த்தி ஜோடியாக ராகுல் ப்ரீத்சிங் நடிக்கிறார் .
இப்படத்தை ‘சதுரங்கவேட்டை’ புகழ் H.வினோத் கதை, திரைகதை, வசனம் எழுதி இயக்குகிறார்.
ஒளிப்பதிவு : சத்யா (மாயா )
ஸ்டன்ட் : திலிப் சுப்பராயன்
எடிட்டிங் : T. சிவாநந்தீஸ்வரன்
கலை : K.கதிர்
நிர்வாக தயாரிப்பு (EX.Producer) : அரவிந்த்ராஜ் பாஸ்கரன்
தயாரிப்பு நிர்வாகம் : S.M. சிராஜீதீன்,R.ராஜாராமன்
இதன் படபிடிப்பு சென்னையில் ஜனவரி முதல் வாரம் முதல் ஆரம்பமாகிறது. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் S.R. பிரகாஷ்பாபு , S.R. பிரபு  தயாரிக்கிறார்கள்.