இன்று சென்னை மெரினா கடற்கரையில்’ மாயோ ராலி 2016 ‘ என்னும் பேரணி நடைபெற்றது. இதில் இயக்குநர் நடிகர் சசி குமார் கலந்து கொண்டு பேரணியைத் தொடங்கி வைத்தார் இந்த ராலியின் முக்கிய நோக்கம் யாதெனில் “ Muscular Dystrophy “ பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான். இதைத் துவக்கிவைத்துவிட்டு இயக்குநர் நடிகர் சசிகுமார் “ Muscular Dystrophy யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் பேரணியில் நடந்தார். 2016-08-21