ரஜினிகாந்தின் ‘தர்பார் ‘மோஷன் போஸ்டர் வெளியானது!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் மோஷன் போஸ்டர் வெளியானது!

இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ்  இயக்கத்தில்  சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள  ” தர்பார் ” திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது .

தமிழில் உலகநாயகன் கமல்ஹாசனும் ,  தெலுங்கில் மகேஷ் பாபுவும் , ஹிந்தியில் சல்மான்கானும் , மலையாளத்தில் மோகன்லாலும் வெளியிட்டனர் .

“தர்பார் “வருகிற ஜனவரி மாதம் பொங்கல் விருந்தாக  திரைக்கு வருகிறது .

Youtube links-

Tamil-  https://youtu.be/FQX9jN_vpvstelugu – https://youtu.be/P23GUrJQ1H4Hindi – https://youtu.be/VCUPRHYEzwUmalayalam – https://youtu.be/eezZ68r3KMU

Pin It

Comments are closed.