ரஜினி பாராட்டிய போக்கிரி ராஜா !

pokkiriraja1ஜீவா, சிபிராஜ் மற்றும் ஹன்சிகா மோத்வானி இணைந்து நடித்திருக்கும் படம் ’போக்கிரி ராஜா’. இது ஜீவாவிற்கு 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ புகழ் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ளார்.

PTS Film International சார்பில் T.S.பொன்செல்வி தயாரித்துள்ளார். D.இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்துள்ளது

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் டீஸர் வருகிற பிப்ரவரி 1ம் தேதி அன்று வெளியாகவுள்ளது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் போக்கிரி ராஜா படத்தை பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

முதன்முறையாக விஜய் ரசிகர்கள் அனைவரும் ஜீவாவின் படத்திற்கு பெருமளவு ஆதரவளித்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளனர்.