விஜய் சேதுபதி வெளியிட்ட ‘அரியவன் ‘ படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்!

MGP மாஸ் மீடியா வழங்கும் மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் இஷான் நடிக்கும் ‘அரியவன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி இன்று வெளியிட்டார்.

உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் இந்தப் படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் இசையமைக்கிறார்.

Here is the #AriyavanMotionPoster👇