‘வீரமே வாகை சூடும்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு படங்கள்!

விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் விஷால் நாயகனாக நடிக்கும் ‘வீரமே வாகை சூடும்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று கமலா திரையரங்கில் நடைபெற்றது.


பத்திரிகையாளர் சந்திப்பு படங்கள்.