அன்னையர் தினத்தில் அன்னமிட்ட விஷால்!

annamittavidhal1உலகில் வாழும் அனைத்து அன்னையருக்கும் இதயம் கனிந்த

“அன்னையர் தின நல் வாழ்த்துக்கள் ”

அன்னையர் தினத்தில் அன்னமிட்ட  விஷால்

புரட்சி தளபதி விஷால் அவர்களின் ஆணைக்கிணங்க தேவி அறக்கட்டளை சார்பில் சென்னை கீழ்ப்பாக்கம் மெர்சி ஹோம் முதியோர் இல்லத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர்களுக்கு மேலாளர் எம்.எஸ்.முருகராஜ் உணவு மற்றும் இனிப்பு வழங்கினார் உடன் நற்பணி இயக்கத்தின் செயலாளர் வி.ஹரிகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.