இயக்குநர் சுசீந்திரனின் “ மாவீரன் கிட்டு “ திரைப்படத்தின் டப்பிங் பணி தொடங்கியது !

kittu-dubஇயக்குநர் சுசீந்தரனின் “ மாவீரன் கிட்டு “ திரைப்படத்தின் டப்பிங் பணிகள்  துவங்கின., படத்தின் First Look மற்றும் பாடல்கள் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகும் !!
 
ஏசியன் கம்பைன்ஸ் மற்றும் நல்லு சாமி பிக்சர்ஸ் இணைந்து  தயாரிப்பில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் , இராதா கிருஷ்ணன் பார்த்திபன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “ மாவீரன் கிட்டு “. ஸ்ரீ திவ்யா , சூரி மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படத்தொகுப்பு நிறைவடைந்து இன்று முதல் படத்துக்கான டப்பிங் பணிகள் இனிதே துவங்கியது. மாவீரன் கிட்டு திரைப்படத்தின் First Look வருகிற அக்டோபர் 1 அன்று வெளியாகவுள்ளது.இத்திரைப்படத்தின் பாடல்களும் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகும். மாவீரன் கிட்டு திரைப்படம் நவம்பர் மாதம் திரைக்கு வருகிறது.
 
இப்படத்திற்கு இசை D.இமான் , ஒளிப்பதிவு A.R. சூர்யா , படத்தொகுப்பு மு.காசிவிஸ்வநாதன் , வசனம் மற்றும் பாடல்கள் – யுகபாரதி 
தயாரிப்பு :- ஐஸ்வர் வி.சந்திர சாமி – D.N. தாய் சரவணன் .