உறுமீன் டிசம்பர் 4ம் தேதி வெளியீடு!

urumeen-gameதேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடும் உறுமீன் D.டில்லிபாபு தயாரிப்பில் உருவாகியுள்ளது. பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன், கலையரசன் நடித்திருக்கும் உறுமீன் prediction  game ஐ ஆர்யா வெளியிட்டார். உடன் உறுமீன் படகுழுவினர்  , இயக்குனர் சக்திவேல் பெருமாள்சாமி ., கதா நாயகன் பாபி சிம்ஹா, இசை அமைப்பாளர் அச்சு, நாயகி ரேஸமி மேனன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கேமில் உங்கள் பிறந்த தேதியை கொடுத்தால் உங்களது பூர்வ ஜென்மத்தில் என்னவாக இருந்தீர்கள் அடுத்த ஜென்மத்தில் என்னவாக இருப்பீர்கள் என கணிக்கும்.

டிசம்பர் 4ம் தேதி தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியீடு