ஐ.ஏ.எஸ் சுலபம்தான் : வழிகாட்டும் ‘சாய் ஐ.ஏ.எஸ். ​ ​ பயிற்சி மையம்’!

‘சாய் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் ‘ பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்களை பாராட்டும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

இது பற்றிய ​ சாய் ஐ.ஏ.எஸ். ​ ​பயிற்சி மையத்தின் செய்திக்குறிப்பு இதோ:  

​இந்திய குடிபணிகளுக்கான தேர்வில் பங்கேற்க ‘ சாய் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் ‘ இருந்து இந்த முறை 54 மாணவ மாணவியர் பதிவு செய்து தேர்வு எழுதினர். அதில் 23 பேர் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டு, இறுதியாக 13 தேர்வர்கள் இந்திய குடிமைப் பணிக்கு தேர்வாகியுள்ளனர்.

இவர்கள் ​ ​ சாய் ஐ.ஏ.எஸ். ​ ​பயிற்சி மையத்தில் ‘ ​ ​பயின்று​  ​இந்தியாவை​ ​

மேலாண்மை செய்யப்போவதை நினைத்து இந்த நிறுவனம் பெருமைகொள்கிறது. நம்முடைய பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் தேர்வுக்கு முன் 9 முதல் 12 மாதங்களில் முழுஈடுபாட்டுடன் படித்து அதிக மதிப்பெண்கள் பெற்று தரவரிசை பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.மாணவர்களின் திறன் அறிந்து, அவர்களுக்கான பாடப்பிவுகளில் சிறப்பு கவனத்துடன் பயிற்சியளிப்பதுடன்அவர்களுக்கான பயிற்சி புத்தகங்களும் கொடுத்து பயிற்சி அளிப்பது நம் மையத்தின் சிறப்பம்சமாகும்.எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சென்னையில் மாதிரி நேர்முக தேர்வும், மற்றும் மத்தியபணியாளர் தேர்வாணயத்தின் முன்னாள் குழு உறுப்பினர்களை கொண்டு ஒரு வாரம் டெல்லியில் தீவிரஆளுமை வளர்ச்சி பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் வெளிப்பாடுதான் 2018 மத்திய பணியாளர்தேர்வாணையத்தின் தேர்வு முடிவில் நம் மாணவர்களின் பங்களிப்பு வெளிப்பட்டுள்ளது.

கடந்த 2015 ம் ஆண்டு முதல் ‘ சாய் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் ‘ நிறுவப்பட்டு செயல்பட்டுவருகிறது. மத்தியபணியாளர் தேர்வாணையத்தின் போட்டித் தேர்வுகள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் நடத்தும்தேர்வு, பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் தேர்வுகள் மற்றும் வங்கி பணிகளுக்கான போட்டி தேர்வுகள்என அனைத்துக்கும் திறன்வாய்ந்த பயிற்றுனர்களை கொண்டு நம் மையத்தில் பயிற்சிஅளிக்கப்பட்டுவருகிறது.

ஆண்டுதோறும் நம் இலக்கை சரியான முறையில் அடைந்தது வருவதால் தமிழகத்தில் நம் ‘சாய் ஐ.ஏ.எஸ்.பயிற்சி மையம் ‘ குறிப்பிடத்தக்க வளர்ச்சியடைந்துள்ளது.

SAI IAS ACADEMY

CELEBRATING THE SUCCESS OF
​​
ASPIRANTS

SAI IAS Academy was established in the year 2015 with a view to establish a bench-mark institution to achieve excellence in the competitive exams in the country, providing coaching facilities to UPSC, SSC, IBPS and TNPSC – GROUP I & II Services etc., Over this period, SAI IAS has evolved into a unique model academy in providing excellent coaching to aspirants striving together, year after year, in pursuit of a single goal. Though our journey started in near past, SAI IAS has been at the cutting edge of real learning. Today, it is known for the most aspirants in Tamil Nadu as specialized institution of its type in this region, performing consistently at high levels and has acquired the rare distinction of achieving the success-rate in its initial stage itself.

This year about 54 aspirants got registered in our Institute and appeared for the written exam, in that 23 were called for the Interview process, out of that 13 got selected for Civil Services. At this occasion, we feel proud to honour and introduce these bureaucrats to serve our nation. Mr.Sivakrishnamurthy.V (AIR 207) from Chennai, Mr.Vasanth Meshach.J (AIR 558) from Chennai, Mr.Lokeshwaran.R (AIR 590) from Chennai, Ms.Amala Advin.A (AIR 658) from Tuticorin, Mr.Hemanth Kumar.V (AIR 668) from Chennai, Mr.Naveen Kumar.S (AIR 669) from Virudhunagar, Ms.Prabhavathi.V (AIR 688) from Karur, Mr.Backiyavelu.M (AIR 787) from Thanjavur, Ms.Giji Priyanka.G (AIR 819) from Tirunelveli, Mr.Praveen.A (AIR 61) from Coimbatore, Ms.Reginald Royston.A (AIR 62) from Salem, Mr.Ganesan (AIR 64) from Karur, Mr.Aswinkumar.T (AIR 108) from Virudhunagar. We believe that they will be the steel pillars of our nation.

In our Academy, Our aspirants are advised to have a long-term strategy. Though most of the serious candidates start preparation 9-12 months before the exam date, there are candidates who successfully achieve top ranks with only a few months of dedicated study.

The strategy can differ from person to person. But giving weightage of time and effort to areas of importance has paid them well in the end. Our Aspirants prioritize their time, syllabus and study materials. We have offered special mock interview in Chennai and one week intensive personality development training in New Delhi, with the Former UPSC board members. We feel this UPSC 2018 results has showcased our potential and we consider this as our first step of success for our academy. ​

​​

‘சாய் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் ‘ பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்களை பாராட்டும் நிகழ்ச்சி


இந்திய குடிபணிகளுக்கான தேர்வில் பங்கேற்க ‘ சாய் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் ‘ இருந்து இந்த முறை

54 மாணவ மாணவியர் பதிவு செய்து தேர்வு எழுதினர். அதில் 23 பேர் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டு, இறுதியாக 13 தேர்வர்கள் இந்திய குடிமைப் பணிக்கு தேர்வாகியுள்ளனர்.

Mr.Sivakrishnamurthy.V (AIR 207) from Chennai, Mr.Vasanth Meshach.J (AIR 558) from Chennai, Mr.Lokeshwaran.R (AIR 590) from Chennai, Ms.Amala Advin.A (AIR 658) from Tuticorin, Mr.Hemanth Kumar.V (AIR 668) from Chennai, Mr.Naveen Kumar.S (AIR 669) from Virudhunagar, Ms.Prabhavathi.V (AIR 688) from Karur, Mr.Backiyavelu.M (AIR 787) from Thanjavur, Ms.Giji Priyanka.G (AIR 819) from Tirunelveli, Mr.Praveen.A (AIR 61) from Coimbatore, Ms.Reginald Royston.A (AIR 62) from Salem, Mr.Ganesan (AIR 64) from Karur, Mr.Aswinkumar.T (AIR 108) from Virudhunagar.