கமலுக்கு சினேகன் எழுதியுள்ள கொள்கைப்பாடல்கள்!

கமலுக்கு கவிஞர் சினேகன் எழுதியுள்ள கொள்கைப்பாடல்கள் வெளிடப்படவுள்ளது. பாடலாசிரியரும், நடிகருமான கவிஞர் சினேகன் வரிகளில் உருவாகியிருக்கும் “மக்கள் நீதி மய்யத்தின் இது நம்மவர் படை  பாடல்கள்” வெளியீட்டு விழா நாளை 25.06.2018 மாலை 6 மணிக்கு சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற இருக்கிறது.

இந்த விழாவில், மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனத் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார். பிரமாண்டமான விழா ஏற்பாடுகளை விரிவாகச் செய்துவருகிறார்  கவிஞர் சினேகன் .