தமிழ் சினிமா 2015 : ஒரு விரிவான தொகுப்பு !

Rajini-Kamal-Vijay-Ajith-e1402027270598சினிமாவின் தகவல் களஞ்சியம் அமெரிக்க வாழ்க்கை வரலாறு கழகத்தினரால்   1997 ஆண்டின் ‘சிறந்த மனிதர்’ விருது பெற்ற,       ’ஆயிரம் பிறை கண்ட’‘கலைமாமணி’’ ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் தரும் 2015ஆம் ஆண்டின் தமிழ்ச்சினிமா உலகின் தகவல்கள்  இதோ!

fna12016 தமிழ் சினிமாவுக்கு வயது 100

‘‘கீசகவதம்’’ மௌனப் படத்தை எடுத்த முதல் தமிழர்       திரு ஆர்.நடராஜ முதலியார். 1917-ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், ஒளிப்பதிவாளர் இவர்தான்.

2015 – ஆம் ஆண்டின் திரைப்பட புள்ளி விவரம்     தொகுப்பு
2014 ல் வெளியான படங்கள் 213 
2015   ல் வெளியான படங்கள்   204   

2015 – ல் வெளியான படங்கள்
1.    அந்தாதீ – டியூ டிராப் பிக்சர்ஸ்
2.    அதிரடி – ராஜ் கென்னடி பிலிம்ஸ்
3.    அபூர்வமகான் – எம்.ஆர்.கிரியேஷன்ஸ்
4.    அழகே இல்லாத அழகான கதை – சாமிநாதன் கிரியேஷன்
5.    அகிலா முதலாம் வகுப்பு – தாய் திரையரங்கம்
6.    அதிபர் – கன்ஸ்டோரிடியம் ஸ்டுடியோஸ்
7.    அச்சாரம் – தாரு நிஷா மூவிஸ்
8.    அகத்திணை – ஸ்ரீஹாரினி பிக்சர்ஸ்
9.    அரூபம் – ராணா பிக்சர்ஸ்
10.    அனேகன் – ஏ.ஜி.எஸ். என்டர்டைமெண்ட்
11.    ஆரண்யம் – ஆகா ஓஹோ புரொடக்ஷன்ஸ்
12.    ஆத்யன் – ரத்தங் பிக்சர்ஸ்
13.    ஆவிக்குமார் – ஆக்‌ஷன் டேக் மூவிஸ்
14.    ஆரஞ்சு மிட்டாய் – விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்
15.    ஆயா வடை சுட்டக் கதை – பிக்சில் ஃபிலிம்
16.    ஆய்வுக்கூடம் – பங்காரு அம்மன் மூவிஸ்
17.    ஆம்பள – விஷால் ஃபிலிம் பேக்டரி
18.    இஞ்சி இடுப்பழகி – பி.வி.பி.சினிமா
19.    இஞ்சி முறப்பா – ராதாகிருஷ்ணா ஃபிலிம் சர்க்யூட்
20.    இளமை கொலை வெறி – அஸ்வின் ஸ்டூடியோஸ்
21.    இனிய உளவாக – பத்ரகாளியம்மன் பிலிம்ஸ்
22.    இவுங்க அலுச்சாட்டியம் தாங்க முடியல – நிஷா பிக்சர்ஸ்
23.    இது என்ன மாயம் – மேஜிக் பிரேம்ஸ், திங் பிக் ஸ்டுடியோ
24.    இந்தியா பாக்கிஸ்தான் – விஜய்ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன்
25.    இருவர் ஒன்றானால் – ரமணா ஆர்ட்ஸ்
26.    இன்று நேற்று நாளை – திருக்குமரன் என்டர்டைமன்ட்
27.    இரு காதல் ஒரு கதை – டி.ஜே.மூவிஸ் பிரசண்ட்
28.    இயக்குநர் – ஜெயலட்சுமி கோல்டன் ஜூப்ளி பிலிம்ஸ்
29.    இனிமே இப்படித்தான் – ஹேன்ட் மெட் ஃபிலிம்ஸ்
30.    இரிடியம் – குவாடாரா மூவிஸ்
31.    இசை – எஸ்.எஸ்.புரொடக்ஷன்ஸ்
32.    இரவும் பகலும் வரும் – ஸ்கை டாட் பிலிம்ஸ்
33.    இவனுக்கு தண்ணில கண்டம் – வி.வி.ஆர் சினி மாஸ்க்
34.    இளைஞர் பாசறை -ப்ரீடம் ஆர்ட்ஸ், சின்னம்மாள் பிலிம்ஸ்
35.    ஈட்டி – குளோபல் இன்போடைமன்ட்
36.    உப்புக்கருவாடு – ஃபர்ஸ்ட் காபி பிக்சர்ஸ்
37.    உனக்கென்ன வேணும் சொல்லு – ஜனா பிக்சர்ஸ்
38.    உயிர் வரை இனித்தாய் – கிரியேட்டிவ் சினி ஆர்ட்ஸ்
39.    உத்தமவில்லன் – திருப்பதி பிரதர்ஸ்
40.    உறுமீன் – ஆக்ஸெஸ் ஃபிலிம் பேக்டரி
41.    எப்போ சொல்ல போறே – மாருதி கிரியேஷன்ஸ்
42.    எலி – சிட்டி சினி கிரியேஷன்ஸ்
43.    எம்.ஜி.ஆர். சிவாஜி ரஜினி கமல் ரசிகர்கள் நற்பணி மன்றம் – வி.எப்.பி. வனிதா ஃபிலிம் புரொடக்க்ஷ்னஸ்
44.    எட்டுத்திக்கும் மதயானை – கே.எஸ்.தங்கசாமி பிலிம்ஸ்
45.    என் வழி தனி வழி – மக்கள் பாசறை
46.    எனக்குள் ஒருவன் – திருக்குமரன் என்டர்டைமண்ட்
47.    என்னை அறிந்தால் – ஸ்ரீசாய்ராம் கிரியேஷன்ஸ்
48.    ஐ – ஆஸ்கார் பிலிம்ஸ் இன்டெர்நேஷனல்
49.    ஐவராட்டம் – சுபசெந்தில் பிக்சர்ஸ்
50.    ஒரு நாள் இரவில் – திங் பிக் ஸ்டுடியோ
51.    9 திருடர்கள் – ஆர்.கோல்டன் ஆர்ட்ஸ்
52.    ஒரு தோழன் ஒரு தோழி – கதிர் பிலிம்ஸ்
53.    ஒரே ஒரு ராஜா மொக்க ராஜா – தேவகலா பிலிம்ஸ்
54.    ஓ காதல் கண்மணி – மெட்ராஸ் டாக்கீஸ்
55.    ஓம் சாந்தி ஓம் – பாயிண்ட் என்டர்டெய்மெண்ட்
56.    கண்கள் இரண்டால் – டி.வி.சினி கிரியேஷன்ஸ்
57.    கதிர்வேல் காக்கா – ஸ்ரீகாளியம்மன் பிலிம்ஸ்
58.    கத்துக்குட்டி – யு.என் புரொடக்ஷன்ஸ்
59.    கதம் கதம் – அப்பு மூவிஸ்
60.    கருத்தப் பையன் செவத்த பொண்ணு – மதுரை மீனாட்சி மூவிஸ்
61.    கள்ளப்படம் – இறைவன் பிலிம்ஸ், வி மூவிஸ்
62.    கமரகட்டு – ரீவ்ஸ் கிரியேஷன்ஸ்
63.    கடவுள் பாதி மிருகம் பாதி – செலிப்ஸ் அண்ட் ரெட் கார்பட்
64.    கலைவேந்தன் – எஸ்.கே.பிலிம்ஸ் இன்டர்நேஷனல்
65.    கங்காரு – வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ்
66.    காதல் அகதி – ராமய்யா சினி கிரியேஷன்ஸ்
67.    காதல் காவியம் – ரோஸ் மூவிஸ் மேக்கர்ஸ்
68.    காக்கி சட்டை – வுண்டர் பார் பிலிம்ஸ்
69.    காவல் – ஃபிலிம் பிரைவேட் லிமிடெட்
70.    காமபிசாசு – கே டியூப் கிரியேஷன்ஸ்
71.    காக்காமுட்டை – கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி
72.    காட்டுக் கோழி – முகேஷ் பிலிம்ஸ்
73.    காத்தம்மா – போகன் வில்லா பிலிம்ஸ்
74.    காஞ்சனா 2 – ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ்
75.    காதல் இலவசம் – சந்தியா கிரியேஷன்ஸ்
76.    காலகட்டம் – ஜெய் இந்திரா மூவிஸ்
77.    கிருமி – ஜே.பி.ஆர். பிலிம்ஸ்
78.    கில்லாடி – ஸ்ரீசரவணா கிரியேஷன்ஸ்
79.    கிழக்கே உதித்த காதல் – கவிபாரதி கிரியேஷன்ஸ்
80.    குபேரராசி – ஐ.என்.பி.மூவிஸ், ரைட் வியூ சினிமாஸ்
81.    குரங்கு கைல பூ மாலை – ஜி.கே.ஆர்.புரொடக்ஷன்ஸ்
82.    குற்றம் கடிதல் – ஜே.எஸ்.கே.ஃபிலிம் கார்ப்பரேஷன்
83.    குருசுக்ரன்  – ஜி.கே. குருகமலம் அசோசியேட்ஸ்
84.    கே.3 கதிர் கஞ்சா கருப்பு – மீடியா மேஜிக்
85.    கொக்கிரகுளம் – நிதின் பிலிம்ஸ்
86.    கொம்பன் – ஸ்டுடியோ கிரீன்
87.    சதுரன் – குபேரன் சினிமாஸ்
88.    சவாலே சமாளி – ஏ&பி குரூப் சினிமாஸ்
89.    சகலகலா வல்லவன் – லட்சுமி மூவி மேக்கர்ஸ் லிமிடெட்
90.    சண்டிவீரன் – பி.ஸ்டூடியோஸ்
91.    சட்டம் என் பையில் – ஸ்ரீ சுடலைமாடான் மூவிஸ்
92.    சரித்திரம் பேசு – அய்யனார் மூவிஸ்
93.    சகாப்தம் – கேப்டன் சினி கிரியேஷன்ஸ்
94.    சண்டமாருதம் – மேஜிக் பிரேம்ஸ்
95.    சாம்பவி – ஓம் ஸ்ரீ மகாலக்ஷ்மி பிக்சர்ஸ்
96.    சிக்கிக்கு சிக்கிக்கிச்சு – ஸ்டுடியோ 9
97.    சிவப்பு – முக்தா எண்டர்டைமெண்ட்
98.    சில்லுன்னு ஒரு பயணம் – ஜி.என்.மீடியாஸ்
99.    சார்லஸ் ஷாபிக் கார்த்திகா – எஸ்.எஸ்.ஃபிலிம் பேக்டரி
100.    சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது – கரியம்பட்டி ஸ்டூடியோஸ்
101.    சோன்பப்டி – கோல்டன் மூவி மேக்கர்
102.    சிறுவாணி – மருதமலை பிலிம்ஸ்
103.    சேர்ந்து போலாமா – ஐஸ்வர்யா எண்டர்டைய்மெண்ட்ஸ்
104.    சொன்னா போச்சு – எய்ம் ஹை கிரியேஷன்ஸ்
105.    டம்மி டப்பாசு – தகர டப்பா பிலிம்ஸ்
106.    டார்லிங் – கீதா ஆர்ட்ஸ், ஸ்டுடியோ கிரீன்
107.    டூரிங் டாக்கீஸ் – ஸ்டார் மேக்கர்ஸ்
108.    டிமாண்டி காலனி – மோகனா மூவிஸ்
109.    தங்க மகன் – வுண்டர்பார் பிலிம்ஸ், கோபுரம் பிலிம்ஸ்
110.    தரணி – மெலோடி மூவிஸ்
111.    தவறான பாதை – ஸ்ரீகாசி விஸ்வநாத் பிரசண்ட்ஸ்
112.    தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் – ராக் சினிமா
113.    தனி ஒருவன் – ஏ.ஜி.எஸ். என்டர்டைமெண்ட்
114.    தாக்க தாக்க – கலைப்புலி இன்டர்நேஷனல்
115.    திரைப்பட நகரம் – பாசத்தாய் மூவிஸ், உதயம் ஸ்கிரீன்ஸ்
116.    த்ரிஷா இல்லன்னா நயன்தாரா – கேமியோ பிலிம்ஸ்
117.    திருட்டு விசிடி – வி.பி.ஏ.மீடியாஸ்
118.    திலகர் – பிங்கர் பிரிண்ட் பிக்சர்ஸ்
119.    திறந்திடு சீசே – சுதா புரொடக்ஷன்ஸ்
120.    திருட்டு ரயில் – எஸ்.எஸ்.எஸ்.மூவிஸ் பிரசண்ட்
121.    திகார் – ஃபியோனா பிலிம்ஸ்
122.    திரு.வி.க. பூங்கா – காதல் கிரியேஷன்ஸ்
123.    துணை முதல்வர் – அனுகிரகதா ஆர்ட் பிலிம்ஸ்
124.    தூங்காவனம் – ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல்
125.    தேகம் சுடுது – கே.சீ.வி ஃபிலிம் பிரசண்ட்ஸ்
126.    தொப்பி – ராயல் ஸ்கிரீன்
127.    தொட்டால் தொடரும் – எஃப்.சி.எஸ்.கிரியேஷன்ஸ்
128.    நதிகள் நனைவதில்லை- சரஸ்வதி எண்டர்டைமெண்ட்
129.    நந்திவரம் – ராமானுஜம் பாக்யம் மூவிஸ்
130.    நண்பர்கள் நற்பணி மன்றம் – ஸ்ரீஅண்ணாமலையார் மூவிஸ்
131.    நண்பேன்டா – ரெட் ஜெயண்ட் மூவிஸ்
132.    நானும் ரவுடிதான் – வுண்டர்பார் பிலிம்ஸ்
133.    49 ஓ – ஜீரோ ரூல்ஸ்
134.    நானாக நானில்லை – திருநீலகண்ட விநாயகர் பிக்சர்ஸ்
135.    நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் – ஜே.எஸ்.கே.ஃபிலிம் கார்ப்பரேஷன்
136.    நிராயுதம் – எஸ்.பி.எம். கிரியேஷன்ஸ்
137.    நீதானே என் கோவில் – நாகு கிரியேஷன்ஸ்
138.    144 – திருக்குமரன் என்டர்டைமென்ட்
139.    பசங்க 2 -பசங்க புரொடக்ஷன்ஸ், 2டி என்டர்டைமென்ட்
140.    பள்ளிக் கூடம் போகாமலே – பெஸ்ட் ரீல்ஸ்
141.    10 எண்ணுறதுக்குள்ள – ஏ.ஆர்.முருகதாஸ் புரொடக்ஷன்ஸ்
142.    பட்ற – ஜி.கே.சினிமாஸ்
143.    பரஞ்சோதி – ஐபிஎல் சினிமாஸ்
144.    பாயும் புலி – வேந்தர் மூவீஸ்
145.    பாபநாசம் – ராஜ்குமார் தியேட்டர்
146.    பானு – பசவா புரொடக்ஷன்ஸ், ஸ்ரீகமல் தீப் புரொடக்ஷன்ஸ்
147.    பாலக்காட்டு மாதவன் – எஸ்.எஸ்.எஸ்.எண்டர்டைமெண்ட்
148.    புலி – எஸ்.கே.டி. ஸ்டுடியோஸ்
149.    புத்தனின் சிரிப்பு – சக்காரியா புரொடக்ஷன்ஸ்
150.    புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் – ராவுத்தர் ஃபிலிம்ஸ்
151.    புலன் விசாரணை 2 –  ராவுத்தர் ஃபிலிம்ஸ்
152.    பூலோகம் -ஆஸ்கார் பிலிம்ஸ் பி லிட்
153.    பேபி – ஆர்.கே. எண்டர்டைமெண்ட்
154.    பொங்கி எழு மனோகரா – பான்யன்
155.    போக்கிரி மன்னன் – ஸ்ரீநிதி பிலிம்ஸ்
156.    புறம்போக்கு என்கிற பொதுவுடமை – யு.டி.வி
157.    பேயுடன் ஒரு பேட்டி பிசாசு – கே.டியூப் கிரியேஷன்ஸ்
158.    மலரும் கனவுகள் – பிஜின் ஸ்டூடியோஸ்
159.    மனதில் ஒரு மாற்றம் – கோடராக் பிலிம்ஸ்
160.    மகா மகா – சக்தி ஸ்கிரீன்ஸ்
161.    மனித காதல் அல்ல – பிளாக் சி மூவிஸ்
162.    மண்டோதரி – மைல் ஸ்டோன் பிலிம்ஸ்
163.    மணல்நகரம் – பி.ஜே.எம்.அசோசியேட்
164.    மரப்பாச்சி – ஜெம் பிக்சர்ஸ்
165.    மந்த்ரா 2 – எஸ்.எஸ்.எஸ்.பிலிம்ஸ்
166.    மய்யம் – ஹார்வெஸ்ட் என்டர்பிரைசர்ஸ், ஸ்கெட்ச் புக்
167.    மசாலாபடம் – அலின் பிக்சர்ஸ்
168.    மகாபலிபுரம் – கிளாப் போர்ட் மூவிஸ்
169.    மகாராணிக் கோட்டை – தனமலர் கிரியேஷன்ஸ்
170.    மாயா – பொட்டான்சியல் ஸ்டூடியோஸ்
171.    மாங்கா – ட்ரீம் ஸ்கோன்
172.    மாரி – மேஜிக் பிரேம்ஸ்
173.    மாசு என்கிற மாசிலாமணி – ஸ்டுடியோ ஸ்கிரீன்
174.    மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க – ஜமுனா இண்டெர்நெஷனால்
175.    36 வயதினிலே – 2டி என்டர்டைமெண்ட்
176.    மூணே மூணு வார்த்தை – கேபிடல் பிலிம் ஒர்க்ஸ்
177.    மூச் – ஜகநாதன் பிக்சர்ஸ்
178.    யட்சன் – விஷ்ணுவர்தன் பிலிம்ஸ், யு.டி.வி மார்டன் பிக்சர்ஸ்
179.    யாகாவராயினும் நாகாக்க   – ஆதர்ஷா சித்ராலயா
180.    யூகன் – டுவின்ஸ் புரொடக்ஷன்ஸ்
181.    ராஜதந்திரம் – பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ்
182.    ரொம்ப நல்லவன்டா நீ – ராண்டேவா மூவி மேக்கர்ஸ்
183.    ரோமியோ ஜூலியட் – மெட்ராஸ் என்டர்டைமெண்ட்
184.    லொடுக்கு பாண்டி – சாயாபுத்ரா புரொடக்ஷன்ஸ்
185.    வலியவன் – எஸ்.கே.ஸ்டூடியோஸ்
186.    வந்தா மல – ஜிஞ்சர் பிலிம்ஸ் புரொடக்ஷன்ஸ்
187.    வண்ண ஜிகினா – திருப்பதி பிரதர்ஸ்
188.    வஜ்ரம் – ஸ்ரீசாய்ராம் பேக்டரி
189.    வாலு – நிக் ஆர்ட்ஸ்
190.    வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க-ஷோதிபீப்பிள்
191.    வானவில் வாழ்க்கை – ஓசன்னா ஏ.ஜே.ஆர்.ஆர்ட்ஸ்
192.    விரைவில் இசை – திருமாருதி பிலிம்ஸ்
193.    விந்தை – அன்னை புதுமை மாதா பிலிம்
194.    விஷயம் வெளியே தெரியக் கூடாது -ஓப்பன்ஐ தியேட்டர்ஸ்
195.    விருதாலம்பட்டு – தமிழ்த் தாய் புரொடக்ஷன்ஸ்
196.    வெத்து வேட்டு – விவின் மூவிஸ்
197.    வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் – இன்கனைக்ட் பிலிம்ஸ்
198.    வேதாளம் – ஸ்ரீசாய்ராம் கிரியேஷன்ஸ்
199.    வேட்டையாடு விளையாட்டு – சவுந்தர்யன் பிக்சர்ஸ்
200.    வை ராஜா வை – ஏ.ஜி.எஸ். என்டர்டைமெண்ட்
201.    ஸ்ட்ரா பெரி – வில் மேக்கர்ஸ்
202.    ஜவ்வுமிட்டாய் – என் பிக்சர்ஸ், ஷெல்பி கிரியேஷன்ஸ்
203.    ஜிப்பா ஜிமிக்கி ஜிகுஜிகுன்னு – 3 பிரண்ட்ஸ் இண்டெர்நேஷனல்
204.    ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை – ட்ரீம் ஸ்டுடியோ00-Years-Of-Indian-Cinema

2015 குடியரசு தின விருது!

பத்மபூசன் – சுதா ரகுநாதன்
பத்மவிபூஷன் – அமிதாப் பச்சன், திலீப்குமார்

தேசிய விருதுள்!

சிறந்த துணை நடிகர்- பாபி சிம்ஹா (ஜிகர்தண்டா)
சிறந்த குழந்தை நட்சத்திரங்கள்- விக்னேஷ், ரமேஷ் (காக்கா முட்டை)
சிறந்த குழந்தைகளுக்கான படம் – காக்கா முட்டை
சிறந்த பிராந்திய மொழி படம் – குற்றங்கடிதல்
சிறந்த பாடலாசிரியர் – நா.முத்துக்குமார் (சைவம்)
சிறந்த பின்னணி பாடகி – உத்ரா (சைவம்)
சிறந்த படத்தொகுப்பாளர் – விவேக் ஹர்ஷன் (ஜிகர்தண்டா)
சிறந்த திரைப்படம் சார்ந்த புத்தகம் – ப்ரைடு ஆஃப் தமிழ் சினிமா (தனஞ்செயன்)

2015 – திரைப்பட விழா

*    கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் 2015-ஆம் ஆண்டுக்கான இந்திய திரையுலக ஆளுமை நூற்றாண்டு விருது இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது

*    கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிட தேர்வான ஒரே தமிழ்த் திரைப் படம் ரேடியோ பெட்டி.

சிறப்புச் செய்திகள்

*    சிவாஜி கணேசனின் 87 வது பிறந்த நாள் விழாவில் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், நடிகைகள் சாரதா, குசலகுமாரி, நடிகர் டைபிஸ்ட் கோபு, ஒளிப்பதிவாளர் எம்.சி.சேகர், பின்னணி பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி, ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

*    பின்னணிப் பாடகி ஆஷா போன்ஸ்லே அவர்களுக்கு மும்பையில் சிலை திறந்துள்ளனர்.

*    நடிகர் சங்க தேர்தலில் தலைவராக நாசர், செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி, துணைத்தலைவர்களாக கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

விருதுகள் – பட்டங்கள்!

*   அமெரிக்க பாரதிய வித்யாபவன், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்தனர்.

*    கணினித் தமிழ் சங்கம் தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்திக்கு ‘கணினித் தமிழ் விருது’ வழங்கி கௌரவித்தனர்.

*    பிரான்சில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் தீபன் திரைப்படம் சிறந்த படமாக தேர்வாகி விருது பெற்றது. அதில் நடித்த தமிழ் பெண் காளீஸ்வரி சிறந்த நடிகைக்கான விருது பெற்றார்.

*    அமெரிக்காவில் நடைபெற்ற விருது விழாவில் ஆரஞ்சு மிட்டாய் படத்திற்காக அதன் இயக்குநர் பிஜு விஸ்வநாத்  சிறந்த இயக்குநருக்கான விருது பெற்றார் .

*   குற்றங்கடிதல்ஆஸ்கார் விருதுக்கு இந்தியா சார்பில் அனுப்பப்பட்டது

*    தமிழ் ஸ்டுடியோ சார்பாக, பூனேவிலுள்ள மத்திய அரசின் திரைப்பட சேமிப்பின் முன்னாள் அமைப்பாளர் பி.கே.நாயர், திரை இசைத் தட்டு சேகரிப்பாளரும், திரைப்பட ஆராய்ச்சியாளருமான சந்தான கிருஷ்ணன், பிலிம் நியூஸ் ஆனந்தன் ஆகியோருக்கு எடிட்டர் பி.லெனின் பெயரில் விருது வழங்கப்பட்டது விழாவில் கலந்து கொண்டு யூகி சேது, எடிட்டர் லெனின் ஆகியோர் பாராட்டுரை வழங்கினர்.

*   நார்வே உலகப்பட விழாவில் காவியத்தலைவன் நட்சத்திரங்கள் சித்தார்த், வேதிகா, நாசர், குயிலி, பாடகர் ஹரிகரன், இயக்குநர் வசந்த பாலன் ஆகியோரை பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டன.

*    அமிதாப்பச்சனுடன், தனுஷ் இணைந்து நடித்த படம் ஷமிதாப். இந்தப் படம் இளையராஜாவுக்கு ஆயிரமாவது படம்.

*பாடலாசிரியர் விந்தனின் நூறாவது ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

*    காமராஜ் என்று  ஏற்கனவே வெளியான படத்தை சில மாற்றங்களுடன் 2015 ஆம் ஆண்டில் மீண்டும் வெளியிட்டனர்.

டாக்டர் பட்டம்

*    சத்யபாமா பல்கலைக் கழகம் நடிகர் விவேக்குக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.

*    சென்னைப் பல்கலைக் கழகம் நடிகரும், விமர்சகருமான யூகி சேதுவுக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

film-mjrசாதனை விருது!

*    மூத்தப் பத்திரிகையாளர்கள் ‘பேசும்படம்’ சம்பத்குமார், ‘பொம்மை’ சாரதி, ‘நவமணி’ நாகை தருமன், ராண்டார் கை, ‘பிலிம்நியூஸ்’ ஆனந்தன் ஆகியோருக்கு திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் பாராட்டு விழா நடத்தி சாதனையாளர் விருது வழங்கியது. விழாவில் கமல்ஹாசன், சிவக்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். சிறப்பு விருந்தினராக நடன இயக்குநரும், நடிகருமான ராகவேந்திரா லாரன்ஸ் கலந்து கொண்டார்.

நூல் வெளியீடு

*    ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரின் வாழ்க்கை வரலாற்று தமிழ் நூல், ஆங்கிலத்தில் மொழிப் பெயர்ப்பு செய்து வெளியிடப்பட்டது.

திரையுலகில் பெண்கள்

இயக்குநர்         
ஐஸ்வர்யா – வை ராஜா வை

படத்தொகுப்பு

முத்துலட்சுமி வரதன் (கதம் கதம்)
மதுமிதா – மூணே மூணு

உடைகள்

கௌதமி (உத்தமவில்லன்)

கதை – வசனம்      
வனிதா (எம்.ஜி.ஆர். சிவாஜி  ரஜினி கமல் ரசிகர்கள் நற்பணிமன்றம்)

வழக்கில் சிக்கிய படங்கள்

புலி, அநேகன்   , ஆம்பள  ,கத்துக்குட்டி  ,  வாலு

தணிக்கையில் சிக்கிய படம்

உறுமீன்

வரிவிலக்கு பெற்ற படம்;

இனிய உளவாக

பொது அரங்கில் வெளிவராமல் சிடியில் வெளியான படம் ;

ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை

ஓடும் ரயிலில் உருவான் படம்:

சிக்கிக்கு சிக்கிகிச்சு

இரண்டு கதைகள் கொண்ட படம்:

டூரிங் டாக்கீஸ்

: 2008 ஆம் ஆண்டு தணிக்கையான படம்

புலன் விசாரணை 2

   நா.முத்துக்குமார் : 2015 ஆம் ஆண்டில் அதிக படங்களுக்கு பாடல் எழுதியவர். 33 படங்கள். 94 பாடல்கள். தொடர்ந்து 12 ஆண்டுகளாக முதலிடம் வகிக்கிறார்.

*    தேசிகன்: ஒரு இந்தியக்கனவு தயாரிப்பாளர். தனது 80 வது பிறந்த நாளை கொண்டாடினார்

*    எஸ்.எஸ்.ராஜேந்திரன்: முதலாம் ஆண்டு நினைவு படத்திறப்பு விழா சென்னையில் நடைபெற்றது. பிலிம் நியூஸ் ஆனந்தன் படத்தை திறந்து வைத்தார்.

2015 ஆம் ஆண்டின் நூறு நாள் படங்கள்

லிங்கா ,         வெள்ளக்காரதுரை ,           அநேகன்       ,                            காக்கிச்சட்டை,   வஜ்ரம் ,      கத்தி ,
புலிபார்வை,            கொம்பன்    ,        காஞ்சனா 2   ,         தனி ஒருவன் .

கலைஞர்கள் திருமணம்
நடிகர் அருள்நிதி

நடிகர் விதார்த்
நடிகர் சாந்தனு

நடிகர் ஆரி
நடிகர் கணேஷ்வெங்கட்ரமன்

நடிகர் ஹரிஸ்
தயாரிப்பாளர் வாசு பாஸ்கர்

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு

நடிகை விஜயலட்சுமி – இயக்குநர் ஃபெரோஸ்
நடிகை மித்ரா குரியன் – பாடகர் வில்லியம்
நடிகை ஜானகிதேவி – ஒளிப்பதிவாளர் சதீஷ்குமார்
இசையமைபாளர் சைமன் – பாடகி ஷீபா

மறைந்த கலைஞர்கள்

தயாரிப்பாளர்                                      இயக்குநர்
டி. ராமாநாயுடு                       கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்
இப்ராஹிம் ராவுத்தர்                     வி.வி.ராஜேந்திர பிரசாத்
ஏடித நாகேஸ்வரராவ்                            சித்தலிங்கையா                                      ஜாக்பாட் டி.ஆர்.சீனிவாசன்                            அமீர்ஜான்
ஆர்.சி.சக்தி
நடிகர்
நடிகை மனோரமா                           இசையமைப்பாளர்
நவீன் கிருஷ்ணா                          எம்.எஸ்.விஸ்வநாதன்
வி.எஸ்.ராகவன்
எழுத்தாளர்
பத்திரிகையாளர்                                        ஜெயகாந்தன்
‘பேசும்படம்’ சம்பத்குமார்
‘திரைச்சுவை’ விக்னேஷ்ராஜா                           பாடகர்
மின்னல்                                                           நாகூர் அனிபா

ஒளிப்பதிவாளர்                                  படத்தொகுப்பாளர்
ஏ.வின்சென்ட்                                  எடிட்டர் கிஷோர்
சாதனை
06.03.2013  ,28.11.2013     ஒரு நாளில்     8 படங்கள் 12 படங்கள்
20.03.2015     ஒரு வாரம்     10 படங்கள்
மார்ச் 2015    ஒரு மாதம்     31 படங்கள்
2014     ஒரு வருடம்     213 படங்கள்

2015 – ல் தணிக்கை செய்யப்பட்டு விரைவில் வெளிவர இருக்கும் படங்கள்:  144
1    ரேடியோ பெட்டி
2    காதல் போல் வேறேது
3    எண்ணம் புது வண்ணம்
4    இனி அவனே
5     பந்து     28     அர்ஜுனன் சாட்சி
6    திருட்டுக் கல்யாணம்
7     சவரிக்காடு
8     சரவணப் பொய்கை
9    சூதனன்
10     போக போக புரியும்
11      சினிமா உலகம்
12     லட்டுக்குள்ள பூந்தி பூந்தி
13     ஒண்ணுமே புரியல
14     விடியும் வரை விண்மீன்களாவோம்
15     வெண்ணிலாவின் அரங்கேற்றம்
16     ஜெனிபர் கருப்பையா
17     கிடா பூசாரி மகுடி
18     சொகுசு பேருந்து
19     டாக்டர் சலீம்
20     ஆயிரத்தில் இருவர்
21     பொண்டாடிய காதலிங்க
22     சர்வேஸ்வர்
23     பிரபா
24     தகவல்

25    ஏமாளி

26     கள்ளச் சிரிப்பழகி

27     சாந்தம்

29     என்ன பிடிச்சிருக்கா

30     பணம் காய்க்கும் மரம்

31     என்று தணியும்

32     நமையாட மழையே

33     ரூ

34     சென்னை நகரம்

35     நானும் காதலிச்சேன்

36     மொக்கப்படம்

37     சொல்லுங்க அண்ணே சொல்லுங்க

38     நீயும் நானும் நிலவும்  வானும்

39     பஞ்சுமிட்டாய்

40     கனவு வாரியம்

41     சாப்ளின் சம்பந்தி

42     ஓட்டதூதுவன்

43     இருவர் ஒன்றானால்

44    நீ நான் நாம்

45     தலக்கால் புரியல

46     காசு பணம் துட்டு

47  சமூக வலைத்தளம்  68 வீரத்தின் மகன்
48     PYAASI HAWAS    69      ஜம்புலிங்கம்
49      வெள்ளை உலகம்    70      திகில்
50      பரிசல்     71      அஞ்சுக்கு ஒண்ணு
51      மூன்றாம் உலாப்போர்     72      வி
52      செவிலி     73    54321
53      பேய்கள் ஜாக்கிரதை     74     ரஜினி முருகன்
54      பி.டி.ஜெயராம்     75     மர்ம முடிச்சு
55      சேலஞ்ச்     76     சேது பூமி
56      இடம் பொருள் ஏவல்     77      பிரேமாலயம்
57      சாலையோரம்     78      சவார்
58      கதிரவனின் கோடை மழை     79     ஊருக
59      நாலு பேரு நாலுவிதமா பேசுவாங்க     80       சரியா ராத்திரி பனிரெண்டு மணிக்கு
60      பாதி உனக்கு பாதி எனக்கு     81       மாப்ள சிங்கம்
61      அவளுக்கென்ன அழகிய முகம்     82        தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்
62      முத்துக் குமார் வான்டட்     83     தப்பா யோசிக்காதீங்க
63      போயா வேலையைப் பாத்துக்கிட்டு     84      யோக்கியன் வாரான் சொம்பை தூக்கி வை
64      நாரதன்     85      கடல் குதிரைகள்
65      தங்கமே வைரமே     86      மஞ்சள் ரிப்பன்
66      எதுக்குடி காதலிச்ச     87      நிலாவுக்கு ரெண்டு சீட்டு
67      ஒன்பதில் இருந்து பத்து வரை

88     ஹலோ நான் பேய் பேசுகிறேன்     102     நாளை முதல் குடிக்க மாட்டேன்
89     பழைய வண்ணாரப்பேட்டை     103     காதல் காலம்
90     காகாகா ஆபத்தின் நிழல்குறி     104     நெஞ்சுக்குள்ள நீ நெறஞ்சிருக்க
91     இரண்டு மனம் வேண்டும்     105     காட்சிப் பிழை
92     சௌகார்ப் பேட்டை     106     வில் அம்பு
93     மாலை நேரத்து மயக்கம்    107     ஊதா
94     தண்டு பாளையம் அலஜடி     108     நவரச திலகம்
95     புகழ்     109    சூரத்தேங்காய்
96     மஞ்சள்     110     கரையோரம்
97     விசாரணை     111    மதிகா
98     வெற்றி     112     திரன்மாலை
99     சீனி     113     ராஜா மந்திரி
100     ஆவி பெண்
101     ஓ

1931 முதல் 2010 வரை     2011     2012     2013     2014     2015     1931 முதல்  2015 வரை
5665    143    161    164    213    204     6550

துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்

2015-ஆம் ஆண்டில் தணிக்கை செய்யப்பட்டு விரைவில் திரைக்கு வெளிவர இருக்கும் படங்கள் 113. அதற்கு முன் தணிக்கை ஆகி வெளிவராமல் இருக்கும் படங்கள் 439. இவைகள் அனைத்தும் பெரும்பாலும் புதியவர்கள், புதியவர்களை வைத்து குறைந்த செலவில் எடுக்கப்பட படங்களாக்கும்.   தயாரிப்பாளர்கள் சங்கங்கள் அரசுடன் சேர்ந்து இப்படங்கள் வெளிவர துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.