தமிழ் தொலைக்காட்சி தொடர்பாளர்கள் சங்கம் தாணுவுக்கு வாழ்த்து!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர்  ” கலைப்புலி எஸ். தாணு ”  வுக்கும், மற்றும் தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும்   தமிழ் தொலைக்காட்சி தொடர்பாளர்கள் சங்கம் சார்பில்   தலைவர் பயில்வான் ரங்கநாதன்,  செயலாளர் வின்சன் C.M., பொருளாளர் S.​அசோக் ஆகியோர்  கலைப்புலி எஸ். தாணு அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள். win11 win2