தயாரிப்பாளர் பிரின்ஸ் நடிக்கும் ‘எனக்குள் ஏதோ’

enakkuledho1 இன்று புதுமுக தயாரிப்பாளர்கள் அதிகமாக வருகின்றனர். அந்த வகையில் புதுமுக தயாரிப்பாளரும் மற்றும்  நடிகருமான பிரின்ஸ்  நடிக்கும் ” எனக்குள் ஏதோ ” திரைப்படம் ஷீட்டிங் பூஜையுடன் ஆரம்பித்தது.

“எனக்குள் ஏதோ”  திரைப்படம் புதுவிதமான ஹாரர் ( HORROR  ) கதையை மையமாக கொண்டது.

இந்த  படத்தின் தயாரிப்பாளர் “பிரின்ஸ்”  கதாநாயகனாக அறிமுகமாகிறார் . மனம் கொத்திப் பறவை நாயகி ஆத்மியா இப்படத்தில் கதநாயகியாக.ம்ற்றும்  ஒரு டைரக்டரின் காதல் டைரி  படத்தின்  நாயகி நடித்த ஸ்வாதி இப்படத்தில் இரண்டாவது  நாயகியாக நடிக்கிறார். மற்றும  அஜித்தை வைத்து ரெட் மற்றும் சூர்யாவை வைத்து மாயாவி படம் இயக்கிய இயக்குநர் நடிகர் சிங்கம் புலி,மனோபாலா,சுவாமிநாதன்,ஜெயராஜ்,மதுமிதா மேலும் பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள்,

ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார்.
enakkuledho-gpஇந்தப் படத்தை எழுதி இயக்குகிறார் இயக்குநர் கார்த்திக் விஜயகுமார்.

இப்படம்  சென்னையில்  பனையூரில் ( ECR ) உள்ள  ஷூட்டிங் HOUSE ல்  பூஜையுடன்
ஆரம்பித்தது. மிக மகிழ்ச்சியுடன் படக்குழு. மிகத்தீவிரமாக  படப்பிடிப்பை நடத்தி வருகிறது.