தீபாவளி “திருநாள்”

thirynal1தீபாவளி திருநாளை முன்னிட்டு இன்று நள்ளிரவு 12:01 மணிமுதல் கோதண்டபாணி பிலிம்ஸ்எம்.செந்தில்குமா ர்தயாரிப்பி ல்உருவான ஜீவா – நயன்தாரா நடித்த “திருநாள்” திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட உள்ளது.

கடந்த 2006-ம் ஆண்டு தீபாவளி அன்று ஜீவா, நயன்தாரா நடிப்பில் வெளியான “ஈ” பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. தற்போதுஅதே ஹிட்காம்பினேஷன் மீண்டும் இணைந்திருக்கும் படம் “திருநாள்” என்பதால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இப்படத்திற்கு இசை ஸ்ரீ, ஒளிப்பதிவு மகேஷ்முத்துசுவாமி, எடிட்டிங் வி.டி.விஜயன், கலை சீனுராவ், ஆக்ஷன் சூப்பர்சுப்பராயன். இத்திரைப்படத்தை பி.எஸ்.ராம்நாத் இயக்கியுள்ளார்.