‘பிச்சுவா கத்தி’ படத்தின் இசைவெளியீட்டு விழா!

IMG_4228‘பிச்சுவா கத்தி’ படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடந்தது. விழாவில்  தயாரிப்பாளர் சங்கத்தின் கெளரவ செயலாளர் பைவ் ஸ்டார் கதிரேசனதயாரிப்பாளர் சி. மாதையன், படத்தின் இயக்குநர் ஐயப்பன் , நாயகன் இனிகோ பிரபாகரன் , இரண்டாவது நாயகன் செங்குட்டுவன் , நடிகர்கள் பாலசரவணன்,ரமேஷ் திலக் , ஆர்.என்.ஆர்.மனோகர், காளி வெங்கட்,கூல் சுரேஷ் , இயக்குநர் எஸ்.ஆர் பிரபாகரன் , பேரரசு, பி.சி.அன்பழகன்  , பாக்ய ராஜ் கண்ணன் , எடிட்டர் ராஜா சேதுபதி , நடிகைகள் ஸ்ரீபிரியங்கா ,அனிஷா இசையமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக அண்ணா மலையார்  மூவிஸ் சி. மாதையன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்களின்  நண்பர்கள்  ராஜா. ஈரோடு சிவா , தனபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.