ரஜினிகாந்த் – ரசிகர்கள் சந்திப்பு குறித்த ஒரு வேண்டுகோள் !

Rajini-Kabali-Teaserரஜினிகாந்த் – ரசிகர்கள் சந்திப்பு குறித்த, அகில இந்திய ரஜினிகாந்த் தலைமை ரசிகர் நற்பணி மன்றத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள்தாவது:

அன்புத் தலைவர் ரஜினிகாந்த் அவர்களுடைய ரசிகர்களுக்கு

மதிப்பிற்குரிய ரஜினிகாந்த் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள மாவட்ட வாரியாக மன்ற உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

அடையாள அட்டை உள்ளவர்களுக்கு மட்டும் தான் அனுமதி. அடையாள அட்டை இல்லாதவர்கள் கண்டிப்பாக மண்டபத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். வந்து ஏமாற்றம் அடைய வேண்டாம். அன்புடன் ஒத்துழைக்கவும்.

இப்படிக்கு

சுதாகர் (நிர்வாகி)

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.