விசாரணை படத்தை பாராட்டிய கமல்!

kamal-vetrimaranதனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் பி.லிட் )தயாரிப்பில்  இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி வழங்கும் படம் “விசாரணை “  சமுத்திரகனி, அட்டகத்தி தினேஷ், கயல் ஆனந்தி, கிஷோர், முருகதாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். சந்திரகுமார் எழுதிய “ லாக்கப் “ என்ற நாவலை தழுவி இந்த இந்த படத்தை இயக்கியுள்ளார் வெற்றிமாறன்.

இசை   –  ஜி.வி.பிரகாஷ்

ஒளிப்பதிவு   – ராமலிங்கம்

படத்தொகுப்பு    – கிஷோர்.T.E

கலை   –  ஜாக்கி

ஸ்டன்ட்   –  திலிப் சுப்பராயன்

தயாரிப்பு மேற்பார்வை  –  எஸ்.பி.சொக்கலிங்கம்

இணை தயாரிப்பு  – எஸ்.வினோத்குமார்

பிப்ரவரி 5 ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தை இன்று பார்த்த  உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் இயக்குநர் வெற்றிமாறனையும் தயாரிப்பாளர் தனுஷையும் நெகிழ்ந்து பாராட்டினார்

இந்த படத்தை உலகமுழுவதும் லைக்கா புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் வெளியிடுகிறது.