ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் உதயநிதி இணையும் படம்!

tenandal1rsஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் என். ராமசாமி  தயாரிப்பில் உதயநிதி-  பார்த்திபன்,  நிவேதா  நடிக்கும் பெயரிடப்படாத புதியபடத்தின் துவக்கவிழா இன்று தேனிமாவட்டத்தில் நடைபெற்றது. தளபதிபிரபு இயக்குநராக அறிமுகமாகும் இப்படத்துக்கு  டி.இமான் இசையமைக்கிறார்.