இன்டர்வியூ டெஸ்க் : வேலைக்கு ஆள் தேடுவோருக்கு புதிய வரம்!

பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் HR எனப்படும் மனிதவள மேம்பாட்டுத்துறையில்  15ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்ற வல்லுனரான பிச்சுமணி துரைராஜ்அவர்களின் தனித்துவமான STARTUP நிறுவனமே இன்டர்வியூ டெஸ்க்.   நேற்று சென்னையில் நடைபெற்ற துவக்க விழாவில்  பிச்சுமணி துரைராஜ் அவர்கள் பேசியதாவது… இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் InterviewDeskன் சார்பாக மாலை வணக்கம், எனது அழைப்பை ஏற்று உங்கள் பொன்னான நேரத்தை எங்களுக்காக ஒதுக்கி இந்த இனிய நிகழ்விற்கு வந்து சிறப்பித்தமைக்காக உங்கள் …

இன்டர்வியூ டெஸ்க் : வேலைக்கு ஆள் தேடுவோருக்கு புதிய வரம்! Read More