ஜாக்கிசான் நடித்துள்ள ‘தி பாரினர்’ தமிழில் நவம்பர் 3 முதல்...

உலகம் முழுக்க ஆக்சன் படங்கள்  பார்ப்பவர்களின் அன்புக்குரிய அபிமான கதாநாயகன் ஜாக்கிசான். மொழி, இனம் கடந்து ஆறிலிருந்து அறுபது வரை சினிமா ரசிகர்களால் ஆராதிக்கப்படும் நாயகன் இவர்.அப்படிப்பட்ட ஜாக்க...