இசை வெளியீட்டு விழாக்கள் பொய்கள் நிறைந்தவை: மிஷ்கின்!

புவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் E சுஜய் கிருஷ்ணா தயாரிப்பில், சந்தோஷ் தியாகராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் “சீமத்துரை”. இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இப்படத்தின் கதாநாயகன் கீதன், கதாநாயகி …

இசை வெளியீட்டு விழாக்கள் பொய்கள் நிறைந்தவை: மிஷ்கின்! Read More

புரட்சிகரமான வரிகளோடு பரபரப்பைக் கிளப்பும் ‘மதுரவீரன்’ படப் பாடல்!

புரட்சிகரமான வரிகளோடு வெளிவந்து பரபரப்பை கிளப்பி வரும் மதுரவீரன் சிங்கள் “ என்ன நடக்குது நாட்டுல “ பாடல் V ஸ்டுடியோஸ் மற்றும் P.G மீடியா வொர்க்ஸ் வழங்கும் திரைப்படம் மதுரைவீரன். விஜி சுப்ரமணியன் தயாரிப்பில் , சண்முகபாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள …

புரட்சிகரமான வரிகளோடு பரபரப்பைக் கிளப்பும் ‘மதுரவீரன்’ படப் பாடல்! Read More

குச்சுபுடி  கலைஞர் ஷைலஜாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது : தமிழக ஆளுநர் வழங்கினார்!

குச்சுபுடி நடனக்கலைஞர்  செல்வி  ஷைலஜாவுக்கு பாரதீய வித்யா பவனின்  வாழ்நாள் சாதனையாளர் விருது : தமிழக ஆளுநர் வழங்கினார்!  பாரதீய வித்யா பவனின் கலாச்சாரத் திருவிழா தொடங்கியது. நேற்று  மாலை நடைபெற்ற  அதற்கான நிகழ்வில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார். இவ்விழாவில் பாரத வித்யா பவன் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் …

குச்சுபுடி  கலைஞர் ஷைலஜாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது : தமிழக ஆளுநர் வழங்கினார்! Read More

‘தீரன் அதிகாரம் ஒன்று ‘ விமர்சனம்

தனியே உள்ள வீடுகளில் உள்ளவர்களை அடையாளம் தெரியாமல்  கொன்று விட்டு கொள்ளையடித்துவிட்டு  தப்பித்து ஓடுகிறது கொள்ளைக்கும்பல். அவர்கள் குற்றப் பரம்பரை இனத்தவர்கள் என ஆங்கிலேயர்களால் அடையாளப் படுத்தப்பட்ட வர்கள். “பவேரியா” என்னும்  அந்தக்  கொள்ளைக்  கும்பலை தமிழகக் காவல்துறை கைது செய்த உண்மைக் கதைதான் …

‘தீரன் அதிகாரம் ஒன்று ‘ விமர்சனம் Read More

‘அறம்’ விமர்சனம்

ஒரு மூடப்படாத ஆழ் துளைக்கிணற்றில் விழுந்த சாமான்ய குடிமகனின் குழந்தையைக் காப்பாற்ற ஒரு மாவட்ட ஆட்சியர் மேற்கொள்ளும் போராட்டம்தான் கதை.ஆனால் இதை அவ்வளவு எளிமையாகச் சொல்லி விட்டுக் கடந்து போய் விடாத படி அதன் பின்னணியில் உள்ள மக்கள் சார்ந்த , …

‘அறம்’ விமர்சனம் Read More

குச்சுபுடி நாட்டிய மேதை செல்வி  ஷைலஜாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது : தமிழக ஆளுநர் வழங்கினார்!

குச்சுபுடி நடனக்கலைஞர்  செல்வி  ஷைலஜாவுக்கு பாரதீய வித்யா பவனின்  வாழ்நாள் சாதனையாளர் விருது : தமிழக ஆளுநர் வழங்கினார்!  பாரதீய வித்யா பவனின் கலாச்சாரத் திருவிழா தொடங்கியது. நேற்று  மாலை நடைபெற்ற  நிகழ்வில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார். இவ்விழாவில் பாரத வித்யா பவன் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் …

குச்சுபுடி நாட்டிய மேதை செல்வி  ஷைலஜாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது : தமிழக ஆளுநர் வழங்கினார்! Read More

ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை !

5 நாட்களில் 65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !:    சமூக ஊடகங்களில் முகநூலில் ‘யூடியூப் தளங்களில் வியூஸ் அதாவது பார்வையாளர்கள் ஆயிரங்கள் தாண்டி லட்சத்தைத் தொட்டாலே சாதனை என்றும் சரித்திரம் என்றும் பரவசப்படுவார்கள். ஒரு சிறிய குறும்படம் முகநூலில்( …

ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை ! Read More

‘ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ படமெடுக்கும் எரும சாணி குழுவினர்!

கிளாப்போர்டு நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இரண்டாவது திரைப்படம் வி.சத்யமூர்த்தி நடிக்கும் “ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது “ இளைஞர் பட்டாளத்தை கவர்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அதற்கு காரணம் அவர்களின் எதிர்பார்ப்புகளும், ரசனையும் வேறொரு பரிமாணத்தில் இருக்கின்றது …

‘ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ படமெடுக்கும் எரும சாணி குழுவினர்! Read More

பிரான்சிலும் 30 தியேட்டர்களில் வெளியாகிறது “ மேல் நாட்டு மருமகன் ”

உதயா கிரியேஷன் என்ற பட நிறுவனம் சார்பில் மனோ உதயகுமார் தயாரிக்கும் படம் “ மேல் நாட்டு மருமகன் “ இந்த படத்தில் ராஜ்கமல் நாயகனாக நடிக்கிறார். பிரான்சில் இருந்து ஆண்ட்ரீயன் என்னும் வெள்ளைக்கார பெண் நாயகியாக அறிமுகமாகிறார். மற்றும் வி.எஸ்.ராகவன், …

பிரான்சிலும் 30 தியேட்டர்களில் வெளியாகிறது “ மேல் நாட்டு மருமகன் ” Read More

17 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் படமெடுக்கும் நிறுவனம்!

நம்ம ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன், மாப்பிள்ளை கவுண்டர் உட்பட 16 சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் பதினேழு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் படத் தயாரிப்பில் ஈடுபட …

17 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் படமெடுக்கும் நிறுவனம்! Read More