நடிகை நமீதா -வீரா திருமணம் படங்கள்: கேலரி!

[ngg_images source=”galleries” container_ids=”1080″ display_type=”photocrati-nextgen_basic_imagebrowser” ajax_pagination=”0″ order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″]

நடிகை நமீதா -வீரா திருமணம் படங்கள்: கேலரி! Read More

சூர்யா புல் பாட்டில் விஸ்கி :போஸ்வெங்கட்!

போஸ்வெங்கட் சாமானியனாக சினிமாவுக்குள் நுழைந்து தன் பெயரை நிலைநாட்டிக் கொண்டிருக்கும் ஒரு நடிகர். அவரது திறமையை உணர்ந்து பாரதிராஜா, சங்கர், கே.வி.ஆனந்த், சுந்தர்.சி, பிரபுசாலமன் உட்பட பல இயக்குநர்களும் வாய்ப்பு வழங்கியுள்ளார்கள். சமீபத்திய தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் அவருக்கு மேலும் புகழைச் …

சூர்யா புல் பாட்டில் விஸ்கி :போஸ்வெங்கட்! Read More

நிவின் பாலியின் அடுத்த படம் ‘ரிச்சி’

எஸ் சினிமா சார்பில் ஆனந்த் பையனூர், வினோத் ஷொர்னூர் தயாரிப்பில் நிவின் பாலி, நடராஜ் சுப்ரமணியம், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரிச்சி’. கௌதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்னாத் இசையமைத்துள்ளார். டிசம்பர் 8ஆம் தேதி …

நிவின் பாலியின் அடுத்த படம் ‘ரிச்சி’ Read More

தேசிய விருது பெற்ற இயக்குநர் ராஜுமுருகன் கதையில் உருவாகும் படம்!

ஜெய்ண்ட் ஃபிலிம்ஸ்’ என்ற பட நிறுவனம் பெயரிடப்படாத புதிய படமொன்றை தயாரிக்கிறது.  தேசிய விருது பெற்ற இயக்குநர் ராஜுமுருகன் கதை, வசனத்தை எழுதுகிறார்.திரைக்கதை எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குநர் சரவணன் ராஜேந்திரன். இவர் பாலு மகேந்திரா, கமல்ஹாசன், ராஜுமுருகன் ஆகியோரிடம் பணியாற்றியவர். இந்த படத்தில் கோவையைச் சேர்ந்த ரங்கா நாயகனாக …

தேசிய விருது பெற்ற இயக்குநர் ராஜுமுருகன் கதையில் உருவாகும் படம்! Read More

கதாநாயகியை கைநீட்டி அடித்த பாக்யராஜின் சீடர்..!

ஜெய் சந்திரா சரவணக்குமார் தயாரிப்பில் J.S அபூர்வா புரடக்சன்ஸ் சார்பில் உருவாகியுள்ள படம் ‘தொட்ரா’. இந்தப்படத்தை இயக்குநர் கே.பாக்யராஜின் பாசறையில் பயின்ற மதுராஜ் இயக்கியுள்ளார். இவர் பாபிசிம்ஹா நடித்த ‘சென்னை உங்களை அன்புடன் அழைக்கிறது’, ராம்கோபால் வர்மாவின் ‘சாக்கோபார்’ உட்பட சுமார் …

கதாநாயகியை கைநீட்டி அடித்த பாக்யராஜின் சீடர்..! Read More

ரத்தன் மெளலி – மஞ்சு தீக்‌ஷித் நடிக்கும் ‘மல்லி’

முத்து சன்னதி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக ரேணுகா ஜெகதீஷ் தயாரிக்கும் படத்திற்கு “மல்லி” என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் ரத்தன் மெளலி நாயகனாக நடிக்கிறரர்.. இவர் 13 ம் பக்கம் பார்க்க , வெள்ளிக்கிழமை 13 ம் தேதி அரசகுலம் …

ரத்தன் மெளலி – மஞ்சு தீக்‌ஷித் நடிக்கும் ‘மல்லி’ Read More

டாக்டர் பாலமுரளிகிருஷ்ணாவின் ‘அமல்கம்’ இசை ஆல்பத்தை வெளியிட்ட ஏஆர் ரகுமான்!

கர்நாடக இசை மாமேதை, பத்மவிபூஷன் செவாலியர் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணாவின் ‘அமல்கம்’ என்ற ஃபியூஷன் இசை ஆல்பத்தை சமீபத்தில் வெளியிட்டார் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான். நவீன, சமகால இசை பாணியில் அவரே இசை அமைத்து பாடிய இந்த ஆல்பத்தில் மொத்தம் …

டாக்டர் பாலமுரளிகிருஷ்ணாவின் ‘அமல்கம்’ இசை ஆல்பத்தை வெளியிட்ட ஏஆர் ரகுமான்! Read More

பரபரப்பாக தொடங்கிய கீராவின் ‘பற ‘ படம்!

கலிங்கா என்கின்ற படத்தை தயாரித்த வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் பெவின்ஸ் பால் மற்றும் ரிஷி கணேஷ் தற்போது தயாரிக்கும் படம் “பற” இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கீரா. இவர் பச்சை என்கின்ற காத்து, மெர்லின் …

பரபரப்பாக தொடங்கிய கீராவின் ‘பற ‘ படம்! Read More

கதாநாயகி கால்களை ரசித்து பாடல்களுக்கு மெட்டமைத்த இஷான் தேவ்!

புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை படங்களின் இயக்குநர் ஜெகன்நாத் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் என் ஆளோட செருப்பக் காணோம் படத்தின் இசையமைப்பாளர் இஷான் தேவ். சாரல், பட்டினப்பாக்கம், மிக மிக அவசரம் படங்களும் இஷான்தேவ் இசையில் வெளியாக உள்ள படங்கள். …

கதாநாயகி கால்களை ரசித்து பாடல்களுக்கு மெட்டமைத்த இஷான் தேவ்! Read More

கந்துவட்டிக் கொடுமைக்கு கடைசிப் பலியாக இது அமையட்டும்: விஷால்

விஷால் அறிக்கை! கந்துவட்டி அடாவடி கும்பலின் அச்சுறுத்தலுக்கும் மிரட்டலுக்கும் தயாரிப்பாளர் அசோக் குமார் பலியானார் என்பதை அறிந்ததும் கடும் வேதனை அடைந்தேன். இதுவரை பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது கந்துவட்டி இன்று திரைத்துறையிலும் ஒரு உயிரை பலி வாங்கியிருக்கிறது. எந்த ஒரு பிரச்னைக்குமே …

கந்துவட்டிக் கொடுமைக்கு கடைசிப் பலியாக இது அமையட்டும்: விஷால் Read More