‘தானா சேர்ந்த கூட்டம் ‘ படத்தில் மது ,புகை காட்சிகள் கிடைய...

ஸ்டுடியோ க்ரீன் K.E. ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு  நடைபெற்றது  விழாவில் சூர்யா பேசியது :- அனைவருக்கும் புத்தாண்டு ...