ஐரோப்பா செல்கிறது சென்னை கானா!

சென்னை மக்களின் இசையான கானா பாடல்களுடன் ராக் மற்றும் ராப் இசையை கலந்து “ப்யூஷன்”(Fusion) வடிவத்தில் உருவாக்கப்பட்ட 20 பாடல்கள் முதல் முறையாக மேடையில் இசைக்கப்பட்டது. சென்னை கானா பாடகர்களுடன் மும்பையில் தாராவி பகுதியில் இருந்து வந்திருந்த ராப் இசைக்கலைஞர்கள் இணைந்து …

ஐரோப்பா செல்கிறது சென்னை கானா! Read More

சென்னைப் புத்தகக் காட்சி : வைரமுத்து வாழ்த்து!

 சென்னைப் புத்தகக் காட்சிக்கு  வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது: இன்று தொடங்கும் சென்னைப் புத்தகக் காட்சியை வாழ்த்துகிறேன். வாசித்தல் என்ற ஞானப் பயிற்சிக்கு இந்தப் புத்தகக் காட்சி ஒரு பொற்கூடமாகும். படைப்பாளர் – பதிப்பாளர் – வாசகர் என்ற முக்கூட்டுப் …

சென்னைப் புத்தகக் காட்சி : வைரமுத்து வாழ்த்து! Read More

பொங்கல் விருந்தாக வரும் ‘குலேபகாவலி’

KJR ஸ்டுடியோஸ் சார்பாக கோட்டபாடி J ராஜேஷ் தயாரிக்கும் படம் “குலேபகாவலி “.  இப்படத்தில் பிரபுதேவா, ஹன்சிகா, ரேவதி, ஆனந்த்ராஜ், முனிஸ்காந்த் ராமதாஸ், மன்சூர் அலிகான், “நான் கடவுள்”ராஜேந்திரன், மதுசூதனராவ், யோகிபாபு, சத்யன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்து காமெடி …

பொங்கல் விருந்தாக வரும் ‘குலேபகாவலி’ Read More

படம் எடுப்பதை விட கட்சி ஆரம்பிப்பது சுலபம் : ஆர் வி உதயகுமார்!

  ஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் 6 இயக்குநர்கள், 4500 துணை நடிகர்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’.    இந்தப் படத்தில் இயக்குநர்கள் கே.பாக்யராஜ், ஆர்.வி.உதயகுமார், ஆர்.சுந்தராஜன், மன்சூர் அலிகான், அனுமோகன், ராஜ்கபூர் இவர்களுடன் பவர் ஸ்டார் சீனிவாசன் …

படம் எடுப்பதை விட கட்சி ஆரம்பிப்பது சுலபம் : ஆர் வி உதயகுமார்! Read More

ஆதிராஜனின் ‘அருவா சண்ட’ டீஸர் இயக்குநர் அமீர் வெளியிட்டார்!

  சிலந்தி, ரணதந்த்ரா படங்களைத் தொடர்ந்து ஆதிராஜன் எழுதி இயக்கும் ‘அருவா சண்ட’ படத்தின்  இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.  புதுமுகம்  ராஜா நாயகனாக அறிமுகமாகும் இந்தப் படத்தில் மாளவிகா மேனன், சரண்யா  பொன்வண்ணன், ‘ஆடுகளம்’ நரேன், கஞ்சா கருப்பு, …

ஆதிராஜனின் ‘அருவா சண்ட’ டீஸர் இயக்குநர் அமீர் வெளியிட்டார்! Read More

எம்.எல்.ஏ ஆகவேண்டும் : விருது விழாவில் பேரரசு..!

கலைஞர்கள் எதிர்பார்ப்பது தனக்கான அங்கீகாரத்தை தான். அப்படிப்பட்ட அங்கீகாரம் தான் அவர்களுக்கு விருதுகளாக வழங்கப்படுகின்றன. அந்தவகையில் 2017 வருடத்திற்கான ரைசிங் ஸ்டார் விருதுகள் வழங்கும் விழா சமீபத்தில் சென்னை ஆர்.கே.வி.ஸ்டுடியோஸில் நடைபெற்றது. பாஸ்கர் மீடியா, ஆர்கேவி பிலிம் இன்ஸ்டிடியூட் இந்தியன் கிளாசிகல் …

எம்.எல்.ஏ ஆகவேண்டும் : விருது விழாவில் பேரரசு..! Read More

‘வஞ்சகர் உலகம்’இது ஒரு கேங்ஸ்டர் காதல் திரில்லர் !

-சமீபகாலமாக பல படங்கள் ‘திரில்லர்’ வகையில் வந்தாலும் ஒரு சில படங்களே சினிமா ரசிகர்களுக்கு நிஜமான த்ரில்லை தந்துள்ளன. புதுமுக இயக்குநர் மனோஜ் பீதா இயக்கத்தில் உருவாகியிருக்கும் காதல் திரில்லர் படம் தான் ‘வஞ்சகர் உலகம்’. இவர் இயக்குநர் S P …

‘வஞ்சகர் உலகம்’இது ஒரு கேங்ஸ்டர் காதல் திரில்லர் ! Read More

பொங்கல் முதல் “ஒரு நிமிஷம் தலை சுத்தும்” – தாதா87 படத்தின் பாடல் !

‘கலை சினிமாஸ்’ பிரம்மாண்ட தயாரிப்பில் சாருஹாசன், சரோஜா (நடிகை கீர்த்தி சுரேஷ் பாட்டி), ஜனகராஜ் நடிப்பில் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் உருவாகி வரும் படம் “தாதா 87”.   “தாதா 87” படத்தின் டீசர் வெளியான நாள் முதலே இப்படத்தின் மீதான …

பொங்கல் முதல் “ஒரு நிமிஷம் தலை சுத்தும்” – தாதா87 படத்தின் பாடல் ! Read More