புது நடிகருடன் ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி!

‘யோகி & பார்ட்னர்ஸ்’ சார்பில் சுபா தம்பி பிள்ளை தயாரித்துள்ள படம் ‘ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’. ஏஆர் ரெஹானா இசையமைத்து, படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கியிருக்கிறார். புதுமுகம் அசார், சஞ்சிதா …

புது நடிகருடன் ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி! Read More

தயாரிப்பாளராக மாறிய சிவகார்த்திகேயன்!

  தன்னுடைய கடும் உழைப்பு மற்றும் பணிவான குணத்தால் மிகப்பெரிய உயரத்திற்கு சென்று பல நடுத்தர குடும்ப இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக மாறும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அவர் சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் என்னும் கம்பெனியின் மூலம் தயாரிப்புத் துறையிலும் அடியெடுத்து வைத்திருக்கிறார். பால்ய காலத்தில் …

தயாரிப்பாளராக மாறிய சிவகார்த்திகேயன்! Read More

மெர்சல் திரைப்படத்தின் சாதனைகள் !

தளபதி விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த மெர்சல் திரைப்படம் மாபெரும் வெற்றியையும், வசூல் சாதனையும் படைத்தது. தென்னிந்திய சினிமாவில் ஒரு நாளில் அதிகமாக பார்க்கப்பட்ட பட டீசர்களில் மெர்சல் டீசர் முதல் இடத்தை பிடித்துள்ளது . டீசர் 24 …

மெர்சல் திரைப்படத்தின் சாதனைகள் ! Read More

தமிழில் வரும் கலர்ஸ் தொலைக்காட்சி !

இந்தியாவின் முன்னணி மீடியா நிறுவனமான வையாகாம் 18, இந்தியா முழுக்க பல்வேறு மொழிகளில் தொலைக்காட்சி சேனல்களை நடத்தி வருகிறது. அதில் கலர்ஸ் தொலைக்காட்சி மிகவும் பிரபலமானது. இந்தி, மராத்தி, கன்னடம், குஜராத்தி, ஒரியா, வங்காள மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் கலர்ஸ் சேனல், …

தமிழில் வரும் கலர்ஸ் தொலைக்காட்சி ! Read More

விமலின் வெற்றிக்கு உறுதுணையாக நிற்கும் சிங்காரவேலன்..!

கடந்த ஜனவரியில் விமல் நடித்த ‘மன்னர் வகையறா’ படம் வெளியாகி 25 நாட்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. அதன்பிறகு வெளியான படங்கள் கூட தியேட்டரில் இருந்து வெளியேறிவிட்ட நிலையிலும், போட்டிக்கு புதிதாக பல படங்கள் வெளியான நிலையிலும் ‘மன்னர் வகையறா’வுக்கான வரவேற்பு …

விமலின் வெற்றிக்கு உறுதுணையாக நிற்கும் சிங்காரவேலன்..! Read More

பாலாவின்…”நாச்சியார் ” காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் சினிமா: சிவகுமார்

பாலாவின் கைவண்ணத்தை ஒரு இடைவெளிக்குப்பின் பிரதிபலித்த படம். முகம் சுளிக்க வைக்கும் வன்முறைகளை ஒதுக்கி வைத்து முகம் மலர ஒரு பிஞ்சுக்காதலை காட்டிய வித்தை. வழக்கம்போல அடித்தட்டு மனிதர்களின் வாழ்வியலை தொட்டாலும் நகர சூழலில் எடுத்தது மாறுதலாக உணர வைத்தது. பார்வையாளர்களின் …

பாலாவின்…”நாச்சியார் ” காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் சினிமா: சிவகுமார் Read More

செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக்கின் இரண்டாவது சீசனில் “கோகுலம் சென்னை ராக்கர்ஸ்” அணி!

செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக்கின் இரண்டாவது சீசனில் கலந்து கொள்ளும் கோகுலம் சென்னை ராக்கர்ஸ் அணியின் லோகோ வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. விழாவில் கோகுலம் குழும தலைவர் கோபாலன் கலந்து கொண்டு லோகோவை வெளியிட்டார். விழாவில் எடிட்டர் …

செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக்கின் இரண்டாவது சீசனில் “கோகுலம் சென்னை ராக்கர்ஸ்” அணி! Read More

இத்தாலி மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட சிவகுமாரின் ‘ மகாபாரதம்’

மகாபாரதம் பற்றி ஆராய்ச்சி செய்து சொற்பொழிவு ஆற்றியுள்ள சிவகுமார் கூறுகிறார்: ” மகாபாரதம் நாவலை  சில வருடங்கள் ஆராய்ச்சி செய்து சொற்பொழிவு ஆற்றியுள்ளேன். ஒரு லட்சத்திற்கும் அதிகமான மகாபாரத DVD – க்கள் இதுவரை விற்றுள்ளன. “ஹிந்து” வில் பணிபுரிந்த மாருதி …

இத்தாலி மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட சிவகுமாரின் ‘ மகாபாரதம்’ Read More

ஐந்தாம் ஆண்டு சென்னை சர்வதேச குறும்படத் திருவிழா !

ஐந்தாம் ஆண்டு சென்னை சர்வதேச குறும்பட விழா சென்னையில் வரும் பிப்ரவரி 18 முதல் 24 வரை நடக்க இருக்கிறது. இதற்காக சமர்ப்பிக்கப்பட்ட 140 நாடுகளின் 370 குறும்படங்களில் இருந்து 127 குறும்படங்கள் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ரஷ்யன் …

ஐந்தாம் ஆண்டு சென்னை சர்வதேச குறும்படத் திருவிழா ! Read More

வட சென்னை வாழ் மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும்“வீரா”

நேற்று வெளியான வீரா திரைபடத்தில் வரும் பின்னணி இசைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. படம் பார்த்த அனைவரும் பின்னணி இசையை பற்றி சமூகவலைத்தளங்களிலும், செய்தி தளங்களிலும் பேசி வருகிறார்கள். இதை பற்றி படத்தின் இசையமைப்பாளர் பிரசாத் S.N நம்மிடம் கூறியது. படத்திற்கு …

வட சென்னை வாழ் மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும்“வீரா” Read More