ரசிகர்களுக்கும் பாகுபலி குழுவினருக்கும் பிரபாஸ் வாழ்த்து!

ரசிகர்களுக்கும் பாகுபலி குழுவினருக்கும் வாழ்த்து செய்தி அனுப்பிய நடிகர் பிரபாஸ்! S.S.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பிரசிகர்களுக்கும் பாகுபலி குழுவினருக்குல் உலகெங்கும் வசூல் மழையை பொழிந்த பாகுபலி 2 திரைப்படம் வெளியாகி இன்றுடன் ஒரு வருடமாகிறது. இந்த நாளை நினைவு கூரும் வகையில், …

ரசிகர்களுக்கும் பாகுபலி குழுவினருக்கும் பிரபாஸ் வாழ்த்து! Read More

வரிசை கட்டும் படங்கள் : இனி விமலுக்கு ஓய்வே கிடையாது..!

கடந்த ஜனவரியில் வெளியான மன்னர் வகையறா படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு கோலிவுட்டில் தவிர்க்கமுடியாத கதாநாயகனாக உருவெடுத்துள்ளார் விமல். ஆக்சன், ரொமான்ஸ், சென்டிமென்ட் இவை அனைத்தையும் சரிவிகிதத்தில் கலந்து குடும்பப்பாங்கான கதைகளில் ஜொலிப்பதற்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக …

வரிசை கட்டும் படங்கள் : இனி விமலுக்கு ஓய்வே கிடையாது..! Read More

ஐ.ஏ.எஸ் சுலபம்தான் : வழிகாட்டும் ‘சாய் ஐ.ஏ.எஸ். ​ ​ பயிற்சி மையம்’!

‘சாய் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் ‘ பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்களை பாராட்டும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இது பற்றிய ​ சாய் ஐ.ஏ.எஸ். ​ ​பயிற்சி மையத்தின் செய்திக்குறிப்பு இதோ:   ​இந்திய குடிபணிகளுக்கான தேர்வில் பங்கேற்க ‘ சாய் ஐ.ஏ.எஸ். …

ஐ.ஏ.எஸ் சுலபம்தான் : வழிகாட்டும் ‘சாய் ஐ.ஏ.எஸ். ​ ​ பயிற்சி மையம்’! Read More