அன்னையர் தின சிறப்புச் சலுகை : இண்டிகோ பெண்கள் மருத்துவமனை அறிவிப்பு!...

உலகெங்கும் ஆண்டுதோறும் மே மாதம் 13 ஆம் தேதி அன்னையர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மகளிர் நலம் மற்றும் அவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தி, சென்னையில் தன்னிகரற்ற மருத்துவமனையாக இயங்கி வர...