படப்பிடிப்பில் விபத்து  விஜய்வசந்த் கால் முறிந்தது!

விஜய் வசந்த் நடிக்க, ரஞ்சன் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் “ மை டியர் லிசா ” திகில் படமாக உருவாகிக் கொண்டிருக்கும் மை டியர் லிசா படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் விறு விறுப்பாக நடை பெற்றுக் கொண்டிருந்தது, விஜய் வசந்த் ரவுடிகளுடன் மோதும் சண்டை காட்சி படமாகிக் …

படப்பிடிப்பில் விபத்து  விஜய்வசந்த் கால் முறிந்தது! Read More

ஆறு மொழிகள் தெரிந்த அறிமுக நடிகை ஷெரினா!

மாடலிங் துறையிலிருந்து சினிமாவில் நடிக்க வந்திருக்கிறார் ஒருவர் .பெயர் ஷெரினா .இயற் பெயர் ஷெரின் சாம்.       5 அடி 7 அங்குல தாஜ் மஹால் போலத் தோற்றம் . கலகலப்பான சுபாவம் , கண்களில் மின்னும் நம்பிக்கை எனத் தெரிகிற ஷெரினாவுக்கு …

ஆறு மொழிகள் தெரிந்த அறிமுக நடிகை ஷெரினா! Read More

கமலுக்கு சினேகன் எழுதியுள்ள கொள்கைப்பாடல்கள்!

கமலுக்கு கவிஞர் சினேகன் எழுதியுள்ள கொள்கைப்பாடல்கள் வெளிடப்படவுள்ளது. பாடலாசிரியரும், நடிகருமான கவிஞர் சினேகன் வரிகளில் உருவாகியிருக்கும் “மக்கள் நீதி மய்யத்தின் இது நம்மவர் படை  பாடல்கள்” வெளியீட்டு விழா நாளை 25.06.2018 மாலை 6 மணிக்கு சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவில், மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனத் தலைவர் …

கமலுக்கு சினேகன் எழுதியுள்ள கொள்கைப்பாடல்கள்! Read More

குப்பைகள் பற்றிக்கவலைப்படும் “குப்பத்து ராஜா”

சென்னை கடற்பகுதிகளில் 60% பிளாஸ்டிக் குப்பைகள் தேங்கியிருக்கின்றன. அது மீன்களின் அழிவுக்கு வழிவகுக்கிறது” என்கிறார் குப்பத்து ராஜா படத்தின் தயாரிப்பாளர் சரவணன். “நடிகர் ஜி.வி.பிரகாஷ், பல சமூக நடவடிக்கைகளில் தலைமை தாங்கி நடத்தி வருவதோடு,தலைசிறந்த சமூகத்தின் நலனில் அக்கறை உடைய நடிகராக …

குப்பைகள் பற்றிக்கவலைப்படும் “குப்பத்து ராஜா” Read More

பிக்பாஸ் ஜூலி நடிக்கும் “DR.S.அனிதா MBBS”

BIGG BOSS JULIEபிக்பாஸ் ஜூலி நடிக்கும் “DR.S.அனிதா MBBS” திரைப்படத்தின் பூஜை இன்று பாடல் பதிவுடன் தொடங்கியது :   இயக்குனர் அஜய் இயக்கத்தில் பிக்பாஸ் ஜூலி நடிக்கும் “DR.S.அனிதா MBBS” திரைப்படதின் பூஜை இன்று பாடல் பதிவுடன் தொடங்கியது, இத்திரைப்படத்தை Runhorse …

பிக்பாஸ் ஜூலி நடிக்கும் “DR.S.அனிதா MBBS” Read More

பூமராங் படத்துக்காக சொந்த குரலில் டப்பிங் பேசிய மேகா ஆகாஷ்!

ஒரு கதாபாத்திரத்தின் அழகிய சாரம் அதன் குரலுடன் சேர்த்தால் தான் முழுமையடைகிறது. உண்மையில், அந்த கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுப்பது அந்த குரல் தான். இதை ஒரு நடிகர் நிறைவேற்றும்போது தான் ​​ செயற்கையாக இல்லாமல் அந்த கதாபாத்திரங்களின் உண்மைத்தன்மை வெளிப்படுகிறது. மேகா …

பூமராங் படத்துக்காக சொந்த குரலில் டப்பிங் பேசிய மேகா ஆகாஷ்! Read More

ஸ்ருதிஹாசன் தயாரிக்கும் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி ’

  தனது சொந்த நிறுவனமான இஸிட்ரோ மீடியா சார்பில் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி ’என்ற படத்தை தயாரித்து வெளியிடுகிறார் நடிகை ஸ்ருதிஹாசன். இதனை ‘லென்ஸ்’ பட புகழ் இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கியிருக்கிறார். திரையுலகில் தனக்கென தனியாக ஒரு பாதையை உருவாக்கி, …

ஸ்ருதிஹாசன் தயாரிக்கும் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி ’ Read More

மொபைல் ஆப் உலகிலும் ’கை’ பதிக்கும் இயக்குநர்!

A.R. ரஹ்மான், சத்யராஜ் நல்லாசியுடன் இயக்குநர் S.P. ஹோசிமினின் புதிய ஆப்!     வீட்டில் இருந்தபடியே, மக்களின் அத்தனை தேவைகளையும் நிறைவேற்றிக் கொடுக்கும் RingaApp என்ற செயலியை ஆண்ட்ராயிடு, ஐ.ஓ.எஸ் என இரண்டு வடிவத்திலும் உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் S.P.ஹோசிமின். இயக்குனர் ஷங்கர் …

மொபைல் ஆப் உலகிலும் ’கை’ பதிக்கும் இயக்குநர்! Read More

தொட்ரா’ ஜூலை 13-ல் ரிலீஸ்..!

உ ண்மையான கட்டப்பஞ்சாயத்து ஆட்கள் நடித்திருக்கும் ’தொட்ரா’ ஜூலை 13ஆம் தேதி ரிலீஸ்..   ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரிப்பில் ஜே எஸ் அபூர்வா புரடக்சன்ஸ் சார்பில் உருவாகியுள்ள படம் ‘தொட்ரா. இந்தப்படத்தை மதுராஜ் இயக்கியுள்ளார். நடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன் கதாநாயகனாக நடிக்க, …

தொட்ரா’ ஜூலை 13-ல் ரிலீஸ்..! Read More

கர்நாடகா கோலாரை சேர்ந்த ராதிகா ப்ரீத்தி தமிழில் அறிமுகமாகும் படம் எம்பிரான் !

கர்நாடகா கோலாரை சேர்ந்த ராதிகா ப்ரீத்தி தமிழில் அறிமுகமாகும் படம் எம்பிரான் !சரளமாக தமிழ் பேசும் இந்த  ராதிகா ப்ரீத்தி எம்பிரான் படத்திற்கு டப்பிங் பேசியுள்ளார். இவரின் அப்பா கர்நாடகா என்றாலும் அம்மா தமிழ்நாட்டை சேர்ந்தவராம் கன்னடத்தில் பிறந்து வளர்ந்த இவர் தமிழ் …

கர்நாடகா கோலாரை சேர்ந்த ராதிகா ப்ரீத்தி தமிழில் அறிமுகமாகும் படம் எம்பிரான் ! Read More