SJ சூர்யாவின் 15வது படத்தின் படப்பிடிப்பு தொடக்கம் ! 

SJ சூர்யா ராதாமோகன் இணையும் புதியபடத்தின்  படப்பிடிப்பு   தொடங்கியது.    சமீபத்தில் ‘மான்ஸ்டர்’  மாபெரும் வெற்றிப் படத்தில், குடும்பங்கள் அனைவரும் கொண்டாடும் நாயகனாக  நடித்திருந்தார் SJ சூர்யா. இந்த நிலையில் ஆச்சர்யமூட்டும் கூட்டணியில் தன் அடுத்த படத்தினை இயக்குநர் ராதாமோகனுடன் தொடங்கியுள்ளார். …

SJ சூர்யாவின் 15வது படத்தின் படப்பிடிப்பு தொடக்கம் !  Read More

’தேவா 30 ‘பிரமாண்டமான இசை நிகழ்ச்சி: தேவாவின் லைவ் ஷோ!

இதுவரை400 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள தேனிசைத் தென்றல் தேவா,இதுவரை  இந்தியாவில் Live Show நடத்தியதில்லை – முதன் முறையாக பாண்டிச்சேரியில் மிகப் பிரம்மாண்டமான இசைவிழா நடத்த உள்ளார் . தன்னுடன் திரைப்படங்களுக்கு பணியாற்றிய சகோதரர்கள் சபேஷ் முரளி , சிவா சம்பத் …

’தேவா 30 ‘பிரமாண்டமான இசை நிகழ்ச்சி: தேவாவின் லைவ் ஷோ! Read More

நவம்பரில் வெளியாகிறது ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’

இயக்குநர் பா. இரஞ்சித்தின்   நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வெளிவரும் இரண்டாவது தயாரிப்பான ‘ இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தின் இறுதிக்கட்ட பணிகளை முடித்து  வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது.    தினேஷ், ஆனந்தி நடிப்பில் பா. இரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை  …

நவம்பரில் வெளியாகிறது ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ Read More

விஜயின் “பிகில் ” ட்ரைலர் அக்டோபர் 12 ஆம் தேதி வெளியீடு !

தளபதி விஜய் நடிப்பில் ,அட்லி இயக்கத்தில் ,இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில்   ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் (கல்பாத்தி S. அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ்) பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளனர்.கிரியேட்டிவி தயாரிப்பாளர் – அர்ச்சனா கல்பாத்தி. வில்லு படத்திற்கு பிறகு தளபதி …

விஜயின் “பிகில் ” ட்ரைலர் அக்டோபர் 12 ஆம் தேதி வெளியீடு ! Read More

“கோமாளி”  வெற்றிக் கொண்டாட்டம் ! 

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஜெயம் ரவி நடிப்பில் புதுமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ள படம் “கோமாளி”. இந்தாண்டில் வெளியான படங்களில் “கோமாளி” படம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரது …

“கோமாளி”  வெற்றிக் கொண்டாட்டம் !  Read More

17 வது சென்னை சர்வதேச திரைப்பட விழா ‘போஸ்டர்’ வெளியீடு!

வருகின்ற டிசம்பர் மாதம் 12ம் தேதி முதல் 19ம் தேதி வரையில் சென்னையில் நடைபெறவிருக்கும் இவ்விழாவினை தமிழக அரசின் மேலான ஆதரவுடன் இந்திய திரைப்பட திறனாய்வு கழகம் (ICAF  ) நடத்தி வருகிறது. இவ்விழா குறித்த போஸ்டர் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் …

17 வது சென்னை சர்வதேச திரைப்பட விழா ‘போஸ்டர்’ வெளியீடு! Read More

மகனை நாயகனாகக் களமிறக்கும் தங்கர் பச்சான்!

தன் மகனை நாயகனாக களமிறக்கும் தங்கர் பச்சான்.  “டக்கு முக்கு டிக்கு தாளம்” இன்றோடு படபிடிப்பு முடிவடைகிறது. கிராமத்துப் பின்னணியையும் கிராமத்து வாழ்க்கையின் யதார்த்தத்தையும் தனது திரைக்கதையின் மூலம் அழுத்தமாக பதிவு செய்த இயக்குநர் தங்கர் பச்சான், சென்னை நகரத்தை மையமாகக் …

மகனை நாயகனாகக் களமிறக்கும் தங்கர் பச்சான்! Read More

கார்த்தியின் உழவன் ஃபவுண்டேஷனின் ஓசைப்படாத பணிகள்

நடிகர் கார்த்தியின் உழவன் ஃபவுண்டேஷன் அமைப்பானது வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்து பல  அத்தியாவசியமான முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. ஏற்கெனவே உழவர் விருதுகள் என்ற பெயரில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட உழவர்கள்  ஐந்து பேரை தேர்ந்தெடுத்து உழவர்களை கெளரவப்படுத்தி அடையாளப்படுத்த அவர்களுக்கு …

கார்த்தியின் உழவன் ஃபவுண்டேஷனின் ஓசைப்படாத பணிகள் Read More

கே.ஜி.எப் நாயகன் யஷ் நடிக்கும் சூர்யவம்சி..!

h rao மஞ்சு சினிமாஸ் சார்பில் கே.மஞ்சு தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சூர்யவம்சி’. பிரபல இயக்குநர் மகேஷ்ராவ் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகனாக யஷ் நடிக்க, கதாநாயகியாக ராதிகா பண்டிட் மற்றும் வித்தியாசமான ரோலில் நடிகர் ஷாம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.. மற்றும் …

கே.ஜி.எப் நாயகன் யஷ் நடிக்கும் சூர்யவம்சி..! Read More

தளபதி 64 -ல் இணைந்த நடிகை  மாளவிகா மோகனன்!

 தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தளபதி விஜயை வைத்து செந்தூரப்பாண்டி, தேவா , ரசிகன் ஆகிய 3 படங்களை தயாரித்துள்ளார் . தற்போது நான்காவது முறையாக XB பிலிம்ஸ் கிரியேட்டர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தளபதி விஜயின் 64 வது படத்தை …

தளபதி 64 -ல் இணைந்த நடிகை  மாளவிகா மோகனன்! Read More