விஜய் சேதுபதி, ரிஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ், சூரி, நாஸர் நடிப்பில் , விவேக் மெர்வின் இசையில் விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்.விஜயா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரிப்பில் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் தமிழகம் முழுவதும் வெளியிட்டிருக்கும் இப்படம் எப்படி என்பதை பார்ப்போம். முதன்முறையாக இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. நாயகன், வில்லன் என எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் கச்சிதமாகப்Continue Reading