2019-ல் அதிகப்படங்கள் இசையமைத்துள்ள சாம் சி.எஸ்!

2019-ஆம் ஆண்டு தமிழ்த்திரையுலகில் அதிகப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார் சாம்.சி.எஸ். பின்னணி இசையில் முன்னணியில் இருக்கும் ஓர் இசை அமைப்பாளர் அவர். ஒரு படத்தின் கதை எவ்வளவு தரமானதாக இருந்தாலும் அந்தக் கதையும் கதைக்கேற்ற காட்சிமொழியும் ரசிகனுக்கு உணர்வோடு கலப்பதற்குப் பின்னணி இசை …

2019-ல் அதிகப்படங்கள் இசையமைத்துள்ள சாம் சி.எஸ்! Read More

பொங்கல் விருந்தாக ரஜினியின் “தர்பார்”

இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் “தர்பார்” . 2.0 எனும் பிரமாண்ட படத்தின் வெற்றிக்கு பின் ரஜினிகாந்துடன் இரண்டாவது முறையாக இணைந்து இப்படத்தினை லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக லேடி சூப்பர்ஸ்டார் …

பொங்கல் விருந்தாக ரஜினியின் “தர்பார்” Read More

தணிக்கைத் துறையினரின் பாராட்டு பெற்ற படம் ‘வன்முறை ‘

ஆர்யா ஆதி இண்டர்நேஷனல் மூவீஸ் சார்பில் தயாரிப்பாளர் அப்துல் லத்தீப் வடுக்கோட் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘வன்முறை’.இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியிருக்கிறது. கதை நாயகனாக ஆர் கே சுரேஷ் நடித்துள்ளார். பிரதான நாயகியாக அர்ஷிதா ஸ்ரீதர் நடிக்க …

தணிக்கைத் துறையினரின் பாராட்டு பெற்ற படம் ‘வன்முறை ‘ Read More

இளம் இயக்குநர்கள் வன்முறை இல்லாமல் படம் எடுங்கள்: தமிழரசன் படவிழாவில் பாரதிராஜாபேச்சு !

SNS MOVIES பட நிறுவனம் சார்பில் கொளசல்யா ராணி பெருமையுடன் தயாரிக்கும் படம் ’தமிழரசன்’. இப்படத்தை பாபு யோகேஸ்வரன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் சிறப்பம்சமே வெகு நாட்களுக்குப் பிறகு இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார் என்பது தான். விஜய் ஆண்டனி கதாநாயகனாக …

இளம் இயக்குநர்கள் வன்முறை இல்லாமல் படம் எடுங்கள்: தமிழரசன் படவிழாவில் பாரதிராஜாபேச்சு ! Read More

தென்னிந்திய கலை, கலாச்சாரம் கலப்படமற்ற பாரம்பரியமிக்கது:ஆளுநர் புகழாரம்!

தென்னிந்திய கலை மற்றும் கலாச்சாரம் கலப்படமற்ற பாரம்பரியத்தைக் கொண்டது என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் புகழாரம் சூட்டியிருக்கிறார். பிரிட்ஜ் அகாடமி ஊடக கல்வி மற்றும் நுண்கலை கல்லூரியின் சார்பாக சென்னையில் பிரிட்ஜ் தேசிய மாநாடு நடைபெற்றது. சென்னை குமாரராணி மீனா …

தென்னிந்திய கலை, கலாச்சாரம் கலப்படமற்ற பாரம்பரியமிக்கது:ஆளுநர் புகழாரம்! Read More

விஜய் சேதுபதியின் பிறந்நாள் பரிசு ஒரு லட்சம்!

விஜய் சேதுபதியின் பிறந்நாள் பரிசு ஒரு லட்சம் நடிகர் விஜய் சேதுபதியின் 41வது பிறந்தநாளை ஒட்டி ஒரு லட்ச ரூபாய்க்கு மேலான பரிசுப் போட்டிகளை திரைப்படம் டாட் காம் இணைய இதழ் அறிவித்துள்ளது. இந்தப் போட்டிகளில் விஜய் சேதுபதியை வரையும் ஓவியப்போட்டி, …

விஜய் சேதுபதியின் பிறந்நாள் பரிசு ஒரு லட்சம்! Read More

‘நான் அவளை சந்தித்த போது’ விமர்சனம்

 விருப்பமின்றி கட்டாயத்தாலி கட்டி மாப்பிள்ளையாக்கப்பட்ட ஒரு நாயகனின் கதை அல்லது சினிமாவில் கனவோடு இருக்கும் உதவி இயக்குநரின் கதை தான் இந்த ‘நான் அவளை சந்தித்த போது’ படம்.  சந்தோஷ் பிரதாப் ( மூர்த்தி  ), சாந்தினி ( குமாரி ) …

‘நான் அவளை சந்தித்த போது’ விமர்சனம் Read More

பாபு கணேஷ் செய்த கின்னஸ் சாதனை!

நடிப்பு, தயாரிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் உள்ளிட்ட 14 கிராப்ட்களை ஒரே நேரத்தில் கையாண்டு கின்னஸ் உலக சாதனைப் படைத்திருக்கும் நடிகர் பாபு கணேஷ், புதிய சாதனையாக 48 மணி நேரத்தில் முழு படத்தையும் முடித்திருக்கிறார். ‘370’ என்ற தலைப்பில் …

பாபு கணேஷ் செய்த கின்னஸ் சாதனை! Read More

நல்ல கதைகொண்ட திரைப்படம் வெற்றிபெறும்: கே.பாக்யராஜ் பேச்சு!

இரண்டு கலைஞர்களை மட்டுமே வைத்து ஹாரர் திரில்லர் படமாக வெறும் 10 நாட்களில் உருவாகியிருக்கும் ‘டோலா’ படத்தின் வெளியீட்டு விழா நடைபெற்றது. அவ்விழாவில் கலந்து கொண்ட படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பேசியதாவது: தயாரிப்பாளர் டாக்டர் ஷாம் குமார் பேசும்போது, நான் …

நல்ல கதைகொண்ட திரைப்படம் வெற்றிபெறும்: கே.பாக்யராஜ் பேச்சு! Read More

பாக்யராஜை கதாநாயகனாக்கிய போது என்னை பைத்தியமா என்று கேட்டார்கள்: இயக்குநர் பாரதிராஜா பேச்சு!

டிஜி திங் மீடியா பட நிறுவனம் சார்பில் டாக்டர் மாறன் கதாநாயகனாக நடித்து, இயக்கி இருக்கும் படம் ‘பச்சை விளக்கு’. புதுமுகங்கள் தீசா, தாரா, ‘அம்மணி’ புகழ் ஸ்ரீ மகேஷ், மனோபாலா, இமான் அண்ணாச்சி, நெல்லை சிவா, நந்தகுமார் உட்பட பலர் …

பாக்யராஜை கதாநாயகனாக்கிய போது என்னை பைத்தியமா என்று கேட்டார்கள்: இயக்குநர் பாரதிராஜா பேச்சு! Read More