இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பல படங்களில் பணியாற்றியவர் ராம் மகேந்திரா.  இவர் தற்போது ‘மனம்’ என்கிற குறும்படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். குறும்படம் என்றாலும் சுமார் நாற்பது நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ள லீலா சாம்சனும், பரணிதரனும் தான் இந்த குறும்படத்தின் ஆணிவேர்கள் என்றால் அதில் மிகையில்லை.லீலா சாம்சன்,, ஓகே கண்மணி படத்தில் தனது இயல்பான அற்புதமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர். இந்தக் குறும்படத்தின் கதையோட்டத்துடன் இணைந்து அவர்Continue Reading

நாடக நடிகை, பாடகி, உடற்பயிற்சியாளர், நகைச்சுவையாளர் என்று பன்முகத் திறன் கொண்ட மாயா கிருஷ்ணனை பிரதானமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட குறும்படம் மாயா அன்லீஷ்ட்’. பெண் ஆக்ஷ்ன் காட்சிகளைக் கொண்ட படங்கள் எதுவும் இந்தியாவில் இதுவரை உருவாக்கப்பட்டதில்லை. இவ்வாறு உருவாகும் முதல் இந்தியப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. பிரான்ஸ் நாட்டின் புகழ் பெற்ற சண்டைக் கலைஞரான யானிக் பென் வடிவமைத்திருக்கும் ஆக்ஷன் காட்சிகள் கொண்ட இப் படம் முழுக்க முழுக்கContinue Reading

“சில்லுக் கருப்பட்டி” என்ற தன் புதுமைப் படைப்பின் மூலம்  அனைவரது உள்ளங்களையும் கவர்ந்து புகழ் வெளிச்சத்துக்கு வந்த ஹலீதா, தற்போது ‘மின் மினி’ என்ற தன் அடுத்த படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார். அடுத்த படம் குறித்து  ஹலீதா விவரிப்பதே, படத்தின் மீது ஆர்வத்தைத் தூண்டுகிறது.“தப்பிப் பிழைத்தவரின் குற்றம் என்பது எந்த அளவுக்கு உண்மை. நீங்கள் நேசிப்பரின் கனவுகளை நனவாக்க எந்த அளவுக்கு துணை நிற்கின்றீர்கள்? அன்பு செலுத்துவதற்கும் வெறுப்பற்கும்Continue Reading

அருண்ராஜா காமராஜ் தனது இணையற்ற ஆற்றல் காரணமாக திரையுலகிலும் இசைத் துறையிலும் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடைந்து வருகிறார். பாடலாசிரியராக இருந்து ‘கனா’ என்ற படத்தை இயக்கியதன் வாயிலாக, புதிய உயரம் தொட்டு சிறப்பான இடத்தை அடைந்திருக்கிறார். அதே சமயம் ஏ.ஆர்.கே. என்ற பெயரில் தன் சொந்த நிறுவனத்தைத் துவங்கி, பிலீவ் ஆர்டிஸ்ட் சர்வீசஸ் அண்ட் டெவலப்மெண்ட் என்ற நிறுவனத்துடன் இணைந்து, இசை ஆல்பங்களையும் தனிப்பாடல்களையும் தொடர்ந்து வெளியிடும் திட்டத்துடன்  புதியதொருContinue Reading

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஜே.ஜே.ப்ரெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா வழக்கறிஞராக பிரதான வேடமேற்று நடித்துள்ள படம் பொன்மகள் வந்தாள். இந்தப் படத்தில் பாக்யராஜ், பாண்டியராஜன், பிரதாப் போத்தன், தியாகராஜன், பார்த்திபன் ஆகியோரும் நடித்துள்ளனர். பொது முடக்கத்தால் திரையரங்குகள் இயங்காது மூடப்பட்டுள்ள நிலையில், ஒடிடி தளத்தில் முன்னணியிலுள்ள அமேசானில் நேரடியாக இந்தப்படம் வெளியாகியுள்ளது. ஒரு பெண்ணின் மர்ம மரணத்தின் பின்னணியைக் கண்டுபிடித்து, நீதியை நிலைநாட்ட இன்னொரு பெண் நிகழ்த்தும்Continue Reading

பெரும் எதிர்பார்ப்பிற்குள்ளாகியுள்ள  ‘பொன்மகள்வந்தாள்’ திரைப்படத்தை வெளியிட அமேஸான் பிரைம் தயாராகியுள்ளது பரபரப்பான இந்த சட்ட நாடகம் பிரைம் வீடியோவில் உலகளாவிய அளவில் நேரிடையாக வெளியாகும் முதல் தமிழ்த் திரைப்படமாகும். இது, தவறாக தண்டனை அளிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு நீதியை வழங்கிடப் போராடும் ஒரு நேர்மையான பெண் வழக்கறிஞரின் கதையாகும் 2D எண்டர்டெயின்மெண்டால் தயாரிக்கப்பட்டுள்ள Ponmagal Vandhalதிரைப்படத்தில், ஜோதிகா, பார்த்திபன், K.பாக்யராஜ், தியாகராஜன், பிரதாப் போத்தன் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். மும்பை, இந்தியா, 28 மே, 2020 – அமேசான் பிரைம் வீடியோ இன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்டContinue Reading

சமீப காலமாக தமிழ் சினிமா ஏற்கனவே சந்தித்து வரும் பிரச்சனைகள் போதாதென்று, கொரோனாவும் தன் பங்குக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மூடப்பட்ட திரையரங்குகள், நிறுத்தப்பட்ட படப்பிடிப்புகள் என்று பல சிக்கல்கள். இந்த சிக்கலான சூழ்நிலையில் நேற்று பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன் அவர்கள் ஒரு எளிய தீர்வை முன்வைத்தது மிகவும் வரவேற்புக்குரியது. தனது இந்த முன்னெடுப்பிற்கு பிரமிட் நடராஜன் சாரும், ஆர்.பி. சவுத்ரி சாரும் காரணமாக அமைந்ததாக தனது பேச்சில் குறிப்பிட்டார்.Continue Reading

கசப்பும் இனிப்பும் கலந்த கார்த்திக் ஜெசியின் காதல் பயணம், வெண் திரையுடன் நின்று விடாமல், பல லட்சம் ரசிகர்களின் கற்பனை சாம்ராஜ்யத்திலும் கனவாகத் தொடர்ந்து வருகிறது. ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ திரைப்படம் வெளியாகி பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்றும் அது நினைவுகூரத்தக்க படமாகவே இருக்கிறது. ஜெசிக்கு விடை கொடுத்துவிட்டு தளராத மனதுடன் காத்திருப்பது, அடுத்த பயணத்துக்கான தொடக்கம் என்பது  கார்த்திக்கின் அந்தரங்கம் மட்டுமே அறிந்த ஒன்று. ‘இப்போதைக்கு குறும்படம்’Continue Reading

அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ள, தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் வாயிலாக 2 கோடிப் பார்வைகளைக் கடந்துள்ளது. ஸ்ட்ரீமிங் தளங்களில் பல முதல் முயற்சிகளை முன்னெடுத்து வரும் அமேசான் ப்ரைம், அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் ‘பொன்மகள் வந்தாள்’ தமிழ் திரைப்படத்தின் ட்ரெய்லரை பிரம்மாண்டமான முறையில் வெளியிட்டுள்ளது. தென்னிந்திய சந்தையில் இருக்கும் எண்ணற்ற ரசிகர்களிடம் சென்று சேர, தமிழ் சினிமாவின் முதல்Continue Reading

இன்றைய உலக ஒழுங்கை மாற்றியமைத்திருக்கும் கொரோனா வைரஸ் தொற்றினால் வீடுகளில் முடக்கப்பட்டிருக்கும் அனைவரும் பாதுகாப்பாக  இருக்க வேண்டும் என அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.கடந்த ஜனவரி 19 2020 அன்று  எனது வரிகளிலும், தயாரிப்பிலும் , உதயன் அவர்களின் இசையமைப்பில் “காதல் ஆனந்தம்” இறுவட்டு வெளியீடு செய்யப்பட்டது.  எங்களுடைய இந்த இசைத் தொகுப்பில் பணியாற்றிய அனைத்து கலைஞர்கள், நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் எனதும், இசையமைப்பாளர் உதயன் அவர்களினதும் இதயம் நிறைந்த நன்றிகளைContinue Reading